கொரோனா இரண்டாம் அலையில் இதுவரை 594 மருத்துவர்கள் நாடு முழுதும் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. தினமும் லட்சக்கணக்கான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்படும் நிலையில், ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர். இந்த நெருக்கடி கால கட்டத்தில் முன்கள பணியாளர்களாக பணியாற்றக்கூடிய மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள், காவலர்கள் பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட பலர் கொரோனாவால் பாதிக்கப்படுவதுடன் உயிரிழக்கவும் செய்கின்றனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் அருகில் […]
கொரோனா தொற்று உள்ளதா இல்லையா என்பதை வீட்டில் வைத்தே உறுதி செய்யக்கூடிய ஆன்டிஜென் ரேபிட் டெஸ்ட் கருவிக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அனுமதி அளித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் கோர தாண்டவம் ஆடி வரும் நிலையில், மக்கள் நாளுக்குநாள் கொரோனாவால் தொடர்ந்து உயிர் இழந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் தங்களுக்கு கொரோனா உள்ளதா இல்லையா என்பதை சோதிக்க மருத்துவமனைகளுக்கு சென்று மக்கள் பரிசோதனை செய்து வருகின்றனர். இதன் மூலம் லட்சக்கணக்கான மக்களுக்கு மருத்துவமனை நிர்வாகம் ஒரே […]
இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட COVAXIN மற்றும் ZyCov-D ஆகிய தடுப்பூசிக;ளை மனித சோதனைக்கு உட்படுத்த இந்திய மருத்துவ கட்டுப்பாட்டு கழகம் அனுமதி அளித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலகம் முழுக்க கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 5.3 லட்சத்திற்கும் அதிகமானோரை கொரோனா வைரஸ் பலி கொண்டுள்ளது. இதனால், உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் ஆராய்ச்சியாளர்கள் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்க தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். இதில் இந்தியா சார்பில் இரண்டு தடுப்பூசிகளான COVAXIN மற்றும் ZyCov-D ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தற்போது […]