Tag: iman

ஓடி விளையாடு பாப்பா! இங்கு மூடப்படாத ஆழ்துளை கிணறுகள் இல்லையடி பாப்பா! : டி.இமான்

இசையமைப்பாளர் டி.இமான் பிரபலமான இசையமைப்பாளரும், பாடகரும் ஆவார். இவர் பல தமிழ் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இந்நிலையில், திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுபட்டியில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து 2 வயது சிறுவன் சுஜீத் மீட்க தாமதமானதால் இறந்துவிட்டான். சிறுவனின் இறப்பிற்கு பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து  வருகின்றனர். இதனையடுத்து, பிரபல இசையமைப்பாளரும், பாடகருமான இமான் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதில், ‘ஓடி விளையாடு பாப்பா! இங்கு மூடப்படாத ஆழ்துளை கிணறுகள் இல்லையடி […]

#TamilCinema 2 Min Read
Default Image