நடிகர் அஜித் எந்த சமூக வலைத்தளங்களில் இல்லையென்றாலும் கூட, அவருடைய புகைப்படங்கள் மற்றும் அவர் தனது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியானால் இணையத்தில் வைரலாகிவிடும். அந்த வகையில, கடந்த சில நாட்களுக்கு முன்பு அஜித் க்ளீன் சேவ் செய்து ரசிகர் ஒருவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலானது. இதனை தொடர்ந்து நடிகர் அஜித் தனது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. தாடி மீசை எடுத்து, துணிவு லுக்கில் இருந்து வெளியே வந்த […]