Tag: illinois

அமெரிக்க ரசாயன ஆலையில் பயங்கர தீ விபத்து..!

அமெரிக்காவில் உள்ள மிகப்பெரிய கேம்டூல் ரசாயன ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் சிகாகோவுக்கு வடமேற்கில் அமைந்துள்ள இல்லினாய்ஸ் மாகாணத்தில் ராக்டன் நகரில் உள்ள மிகப்பெரிய ரசாயனம் தயாரிக்கும் நிறுவனமான கேம்டூல் ஆலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அமெரிக்க நேரப்படி, இது காலை 7 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த ஆலையின் மேற்கூரையில் ஏற்பட்ட நெருப்பு ஆலை முழுவதையும் ஆட்கொண்டதால், கரும்புகையால் அவ்விடம் சூழ்ந்துள்ளது. ராக்டன் நகர தீயணைப்பு வீரர்கள் அங்கிருக்கும் 70 தொழிலாளர்களை பத்திரமாக  […]

america 3 Min Read
Default Image