இந்திய ஆண்கள் ஹாக்கி அணியின் கேப்டன் மன்பிரீத் சிங் தனது நீண்டகாலமாக காதலித்து வந்த காதலி இல்லி நஜ்வா சித்திக்கை பஞ்சாபின் ஜலந்தரில் உள்ள மிதாபூர் கிராமத்தில் திருமணம் செய்து கொண்டார். பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த மலேசிய நாட்டவர் இல்லி. கடந்த 2013-ஆம் ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற சுல்தான் ஜோகர் கோப்பை தொடரின் போது, இல்லி சித்திக்கை முதன்முறையாக சந்தித்தார். அப்போது முதல் இருவரும் காதலித்து வந்துள்ளனர். மன்பிரீத் எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வந்துள்ளார். இல்லி, மலேசியாவில் […]