இலங்கையில் கடந்த சில வாரங்களாக பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதன் காரணமாக இலங்கையில் உள்ள மக்கள் அகதிகளாக இந்தியாவிற்கு வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் இன்றும் படகு மூலமாக சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைய முயன்ற 14 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த 14 பேரில் 12 பேர் 3 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் எனவும், மற்ற இரண்டு பேர் படகோட்டிகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் 12 பேரும் இலங்கையிலுள்ள திருகோணமலையை சேர்ந்தவர்கள் எனவும், படகோட்டிகள் இருவரும் மன்னாரை […]
இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக கனடாவிற்கு செல்ல மதுரையில் வந்து தங்கியிருந்த 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் இருவர் சிங்களவர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையிலிருந்து கனடாவிற்கு செல்வதற்காக கள்ளப்படகின் மூலமாக தூத்துக்குடி வழியே வந்து மதுரையில் தங்கியிருந்த இரண்டு சிங்களர்கள் உட்பட 23 இலங்கையை சேர்ந்த நபர்களும், ஏஜன்ட் ஒருவரும் என 24 பேர் க்யூ பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரை கப்பலூரில் வீடு எடுத்து சட்டவிரோதமாக இலங்கையை சேர்ந்தவர்கள் கடந்த பத்து நாட்கள் தங்கி […]
சட்டவிரோதமாக இயங்கும் தமிழக தண்ணீர் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவு. சிவமுத்து என்பவர் தமிழகத்தில் சட்ட விரோதமாக நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கை மார்ச் மாதத்தில் விசாரித்த நீதிபதிகள் கொரோனா காலத்தை கருத்தில் கொண்டு தற்போது அனைத்து குடிநீர் நிறுவனங்களும் தற்காலிகமாக இயங்க அனுமதிக்க உத்தரவிட்டார். இந்நிலையில், தற்பொழுது தமிழகத்தில் சட்ட விரோதமாக இயங்கக்கூடிய தனியார் நிறுவனங்கள் […]