மணிப்பூர் மாநில எல்லையில் 500 கோடி மதிப்புள்ள போதை மருந்துகள் பிடிபட்டன. அசாம் ரீஃபிள்ஸ் எனும் சிறப்பு ராணுவ பிரிவு மற்றும் மணிப்பூர் காவல்துறையினர் இந்த ரெய்டை நடத்தியுள்ளனர். மணிப்பூர், 43 அசாம் ரீஃபிள்ஸ் மணிப்பூர் எல்லை நகரான மோரே டெங்நோபால் மாவட்டம் முதலமைச்சர் பிரேங் சிங் இன்று (செவ்வாய் கிழமை) மணிப்பூர் மாநிலம் டெங்நோபால் மாவட்டத்தில், மாநில எல்லை நகரான மோரே எனும் ஊரில் 500 கோடி மதிப்புள்ள போதை மருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதுகுறித்து அம்மாநில […]