Tag: illegal

#JustNow: விதிமீறிய 694 ஆட்டோக்கள் பர்மிட் ரத்து.. ஓட்டுநர்களிடம் ரூ.2.5 கோடி வசூல்!

மதுரையில் விதி மீறி இயக்கிய ஆட்டோ ஓட்டுநர்களிடம் ரூ.2.5 கோடி அபராதம் வசூல் என நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல். விதிகளை மீறிய 694 ஆட்டோக்களின் பர்மிட் ரத்து செய்யப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்ற கிளையில் மதுரை காவல் ஆணையர் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். மதுரை மாநகரில் 2013-17 வரை விதி மீறி இயக்கிய ஆட்டோ ஓட்டுநர்களிடம் ரூ.2.5 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விதி மீறி இயக்கப்படும் ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மினி பஸ் உரிமையாளர்கள் […]

autos 2 Min Read
Default Image

சட்ட விரோதமாக செயல்படும் சங்கங்களின் பதிவு ரத்து – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

சென்னை:பதிவுத்துறையில் சட்ட விரோதமாக செயல்படும் சங்கங்களின் பதிவை ரத்து செய்வதற்கான வழிக்காட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. பதிவுத்துறையில் சட்ட விரோதமாக செயல்படும் சங்கங்களின் பதிவை ரத்து செய்வதற்கான வழிக்காட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி,பதிவுத்துறை தலைவர் ம.ப.சிவன் அருள் அவர்கள்,அனைத்து துணைப்பதிவுத்துறை தலைவர் மற்றும் அனைத்து மாவட்டப் பதிவாளர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து கூறியுள்ளதாவது: “தமிழ்நாடு சங்கங்களின் பதிவு சட்டம், 1975-ன் கீழ் பதிவு செய்யப்பட்ட பொழுதுபோக்கு சங்கங்கள்/மனமகிழ் மன்றங்கள் (Recreation […]

(Recreation Club 5 Min Read
Default Image

ரூ.100 வைத்தால் போதும் கண்களை மூடிக் கொண்டு மதிப்பெண் வழங்குவார்.! மாணவர் எடுத்த அதிரடி முடிவு.!

தேர்வுக்கு முன்பாக நடந்த மாணவர்களுக்காக ஆலோசனை கூட்டத்தில் பள்ளி ஆசிரியர் மாணவர்களிடையே தவறாக பேசியதை மாணவர் அம்மாநிலம் குறைதீர் என்ற இணையதளத்தில் புகார் அளித்து ஆசிரியர் கைது செய்யப்பட்டார். உத்தர பிரதேசம் மாநிலம் மவு நகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த தனியார் பள்ளியின் முதல்வர் மற்றும் ஆசிரியர் பிரவீன் என்பவர் தேர்வுக்கு முன்னதாக மாணவர்களுக்கு ஆலோசனை கூட்டம் நடைபெறுவது வழக்கமான ஒன்றாகும். அதுபோன்று இந்த […]

illegal 4 Min Read
Default Image

சட்டவிரோதமாக இயங்கியஆயுத உற்பத்தி நிலையத்தில் 71 நாட்டு துப்பாக்கிகள்…!!

உத்தர பிரதேசத்தில் சட்ட விரோதமாக இயங்கி வந்த ஆயுத உற்பத்தி மையத்திலிருந்து 71தூப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. உத்தர பிரதேசம் மாநிலம் உள்ள எடாஹ் நகரில் சட்டவிரோதமாக ஆயுதங்கள் தயாரிக்கப்படுவதாக கூறப்பட்டதையடுத்து அங்கு விரைந்து சென்ற அதிகாரிகள், சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த ஆயுத உற்பத்தி மையத்தை சோதனை செய்தனர்.அதிகாரிகள் நடத்திய சோதனையில் 71 நாட்டு துப்பாக்கிகளை பறிமுதல் செய்யப்பட்டு  ஜர்னல் சிங் என்பவரை காவல்துறையினர்  கைது செய்துள்ளனர். தொடர்ந்த்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

71illegalguns 2 Min Read
Default Image