Tag: ilayaraja studio

இளையராஜாவுடன் இணைந்த வெற்றி மாறன்… புதிய ஸ்டூடியோவில் பாடல் ஒளிப்பதிவு..!

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு இளையராஜா புதிய ஸ்டூடியோவில் இசையமைக்கும் பணிகளை தொடங்கியுள்ளார்.  இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அசுரன். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வெற்றி மாறன் நடிகர் சூரியை வைத்து நாவலை தழுவி ஒரு திரைப்படம் இயக்கி வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தி சூரிக்கு தந்தையாக நடிகர் விஜய் சேதுபதி நடிக்கிறாராம். […]

Ilayaraja 4 Min Read
Default Image