பாயாசம் என்றாலே பெரும்பாலும் பலருக்கும் பிடிக்கும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகை பாயசம் பிடிக்கும். இந்த பாயசத்தில் ரவை பாயாசம், சேமியா பாயாசம், பால் பாயாசம், பருப்புபாயாசம் என பல வகையுண்டு. அதிலும், உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய கேரளா ஸ்பெஷல் இளநீர் பாயசம் மிகவும் அட்டகாசமாக இருக்கும். உஷ்ணம் அதிகமுள்ள இந்த நேரத்தில் நாம் எப்படி இந்த பாயசத்தை வீட்டில் தயாரிப்பது என தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் பசும்பால் இளநீர் வழுக்கை சர்க்கரை தேங்காய்ப் பால் […]