Tag: ilamparithi u14 chess champion

14 வயதுக்கான உலக இளையோர் செஸ் சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றார், சென்னையை சேர்ந்த இளம்பரிதி

14 வயதுக்குட்பட்டோரின் உலக இளையோர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சென்னையைச் சேர்ந்த 13 வயது ஏ.ஆர்.இளம்பரிதி தங்கம் வென்றார். ருமேனியா நாட்டிலுள்ள மாமியாவில், 14 வயதுக்கு உட்பட்டோருக்கான  உலக இளையோர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வந்தது. நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இளம்பரிதி, ருமேனியா வின் பிலிப் மாகோல்ட்டை வீழ்த்தி சாம்பியன் ஆனார். தனது 34 ஆவது நகர்வில் இளம்பரிதி இந்த வெற்றியைப் பெற்றார். மொத்தம் 11 சுற்றுகளில் […]

chess u14 champion ilamparithi 4 Min Read
Default Image