Tag: Ilaiyaraaja Music Concert

வழிநெடுக இசைக் கச்சேரி! அப்டேட் கொடுத்த இசையமைப்பாளர் இளையராஜா!

சென்னை : இசைஞானி இளையராஜா தற்போது படங்களுக்கு இசையமைப்பது குறைந்துள்ளது என்றாலும் அடிக்கடி சில இடங்களில் இசைக்கச்சேரிகளை நடத்தி மக்களை மகிழ்வித்து வருகிறார். குறிப்பாக,  சமீபத்தில் கூட பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருநெல்வெளி மாவட்டத்தில் இசைகச்சேரி நடத்தினார். ஜனவரி 17-ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம் அண்ணாமலை நகர், முத்து ரோடு பகுதியில் இளையராஜாவின் இசைக்கச்சேரி பிரமாண்டமாக நடைபெற்றது. கிட்டத்தட்ட 20,000 மக்கள் அங்கு வருகை தந்திருந்தார்கள். அங்கு வந்தவர்களுக்கு மனதிற்கு நெருக்கமான பாடல்களை பாடி இளையராஜாவும் ரசிகர்களை இசை […]

#Ilaiyaraaja 5 Min Read
ilaiyaraaja concert