சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா பொறுத்தவரையில் தான் இசையமைத்த பாடல்கள் அனுமதி இல்லாமல் பயன்படுத்தினால் உடனடியாகவே அந்த பாடல்களை நீக்க கோரி நோட்டிஸ் அனுப்பிவிடுவார். அப்படி தான் தற்போது அஜித்குமார் நடிப்பில் வெளியாகி பலத்த வரவேற்பை பெற்று வரும் குட் பேட் அக்லி படத்திலும் இளையராஜா பாடல்கள் பயன்படுத்தபட்டிருந்தது. ஆனால், அதற்கு உரிய அனுமதியை தயாரிப்பு நிறுவனம் வாங்கவில்லை என்று கூறப்படுகிறது. எனவே, குட் பேட் அக்லி திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கு இளையராஜா […]