Tag: IITSuicide

ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு – சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட உயர்நீதிமன்றம் மறுப்பு

பாத்திமா லத்தீப் என்ற மாணவி சென்னை உள்ள  ஐஐடியில் தனது விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மாணவி பாத்திமா தற்கொலை தொடர்பாக சிபிஐ விசாரிக்கக்கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.  கேரளா மாநிலம் கொல்லத்தை சேர்ந்த பாத்திமா லத்தீப் என்ற மாணவி சென்னை உள்ள  ஐஐடியில் தனது விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது . இந்த நிலையில்  தொடர்ச்சியாக சென்னை  ஐஐடியில் மாணவர்கள் மர்மமான முறையில் […]

#Chennai 4 Min Read
Default Image