தரமற்ற முறையில் கட்டப்பட்டதாக எழுந்த புகாரில் சென்னை புளியந்தோப்பு குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் ஐஐடி குழு அதிகாரிகள் நேரில் ஆய்வு. சென்னை புளியந்தோப்பில் தரமற்ற முறையில் கட்டப்பட்ட கே.பி.பார்க் குடியிருப்பில் ஐஐடி நிபுணர்கள் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர். தொட்டாலே உதிரும் வகையில் கட்டப்பட்டிருந்த குடியிருப்பில் சீரமைப்பு பணிகள் நடந்த நிலையில், தற்போது ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அமைச்சர் தா.மோ.அன்பரசன் உத்தரவின் பேரில் ஐஐடி நிபுணர்கள் ஆய்வு பணியை மேற்கொண்டு வருகின்றனர். விரலால் தொட்டாலே சிமெண்ட் பூச்சு […]