Chandrayaan-3 : நிலவில் தண்ணீர் இருக்கிறது என்பதை சந்திராயன்-3 தரவுகளை கொண்டு ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். கடந்தாண்டு (2023) ஜூலை மாதம் நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய விண்ணில் ஏவப்பட்டது சந்திராயன் 3 விண்கலம். விண்ணில் ஏவப்பட்டு 10 மாதங்களை நெருங்கியும் தற்போதும் நிலவை பற்றிய பல்வேறு முக்கிய பயனுள்ள தகவல்களை வழங்கி வருகிறது. சந்திராயன் 3 தரும் தரவுகளை கொண்டு ஆய்வு செய்து வரும் ஐஐடி கான்பூர் ஆராய்ச்சியாளர்கள், யூனிவர்சிட்டி ஆப் சதன் கலிபோர்னியா ஆராய்ச்சியாளர்கள், […]
கான்பூர்:வெறும் 90 வினாடிகளில் மண்ணின் ஆரோக்கியத்தைக் கண்டறியும் ஒரு சிறிய சோதனைக் கருவியை ஐஐடி கான்பூர் கண்டுப்பிடித்துள்ளது. கான்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகமானது(ஐஐடி கான்பூர்), வெறும் 5 கிராம் மண்ணை ஒரு டெஸ்ட் மாதிரியாகப் பயன்படுத்தி மொபைல் செயலி மூலம் வெறும் 90 வினாடிகளில் மண்ணின் ஆரோக்கியத்தைக் கண்டறியும் ஒரு சிறிய சோதனைக் கருவியை உருவாக்கியுள்ளது.ஐஐடியில் வேதியியல் பொறியியல் துறையைச் சேர்ந்த பேராசிரியர் ஜெயந்த் குமார் சிங், பல்லவ் பிரின்ஸ், அசார் அகமது, யஷஸ்வி கெமானி […]