ஐ.ஐ.டி-கூட்டு சேர்க்கை விண்ணப்பம் செப்டம்பர் 10 -ஆம் தேதி முதல் தொடங்கிறது. ஐ.ஐ.டி-கூட்டு சேர்க்கை தேர்வை முதுநிலை (ஜாம்) 2021 -இல் நடத்தும் ஐ.ஐ.எஸ்.சி பெங்களூர், தேர்வின் அட்டவணையை அறிவித்துள்ளது. இந்நிலையில் தனது வலைத்தளமான jam.iisc.ac.in இல் வெளியிட்டுள்ள அட்டவணையின்படி, தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பம் செப்டம்பர் 10 -ஆம் தேதி முதல் தொடங்கி அக்டோபர் 15 ஆம் தேதி முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், தேர்வுகள் அடுத்த வருடம் பிப்ரவரி 14-ம் தேதி அன்று நடத்தப்படும் என்றும் […]