Tag: IIT

இனி IITயில் இசை பட்டப்படிப்புகளை படிக்கலாம்.! எங்கு, எப்படி தெரியுமா.?

மண்டி: ஹிமாச்சல் பிரதேசம் மாநிலத்தில் மண்டி IITயில் இசை மற்றும் இசை தெராபி படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இத்திய தொழில்நுட்ப கழகங்கள் (IIT) பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறை சார்ந்த பட்டப்படிப்புகள் மாண்வர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக விண்ணப்பித்து பல்வேறு படிப்புகளுக்கு அதற்கென நுழைவு தேர்வுகள் எழுதி ஐஐடியில் சேர்ந்து படிப்பதே பலருக்கு லட்சியமாக இருந்துள்ளது. அப்படியான ஐஐடியில் தற்போது இசைக்கென தனி உயர் பட்டப்படிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இசை மற்றும் இசை தெராபி : இந்த இசைக்கான […]

himachal pradesh 6 Min Read
IIT Mandi Introduce Music MS and PhD

JAM 2024 : ஐஐடியில் முதுகலை படிப்புகள்… விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிப்பு.!  

IIT JAM 2024 : ஐஐடியில் முதுகலை படிப்புகள் படிக்க விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்க கால அவகாசம் ஏப்ரல் 29ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தியவில் மிகவும் பிரபலம் வாய்ந்த தொழிற்கல்வி பல்கலைக்கழகமான இந்திய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் (IIT) முதுகலை பட்டங்கள், பிஎச்.டி பட்ட படிப்புகள் ஆகியவற்றை மேற்கொள்ள விண்ணப்பங்களுக்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.  இதற்காக நடத்தப்படும் JAM 2024(Joint Admission Test) மோளம் சேர்க்கையை ஐஐடி சென்னை (IIT Madras) பல்கலைகழகம் நடத்தும். இதற்கு விண்ணப்பிக்க கடைசி […]

IIT 4 Min Read
IIT JAM 2024

#BREAKING: சென்னை ஐஐடியில் கொரோனா பாதிப்பு 30-ஆக அதிகரிப்பு!

சென்னை ஐஐடியில் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 30ஆக உயர்வு என தகவல். சென்னை கிண்டியிலுள்ள ஐஐடியில் நேற்று 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று மேலும் 18 பேருக்கு கொரோனா தோற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், 666 பேருக்கு பரிசோதனை செய்ததில் 18 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று சென்னை ஐஐடியில் மாணவர்கள் உள்பட 12 பேருக்கு தொற்று உறுதியானது என மருத்துவத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தார். கொரோனா […]

ChennaiIIT 4 Min Read
Default Image

சென்னை ஐஐடியில் 12 பேருக்கு கொரோனா! – சுகாதாரத்துறை செயலர் எச்சரிக்கை!

டெல்லி போன்ற சூழல் தமிழகத்திலும் உருவாகலாம் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் எச்சரிக்கை. சென்னை கிண்டியில் உள்ள ஐஐடியில் மாணவர்கள் உள்பட 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது என்றும் தொற்று உறுதியானதால் ஐஐடி வளாகத்தில் உள்ள மேலும் 18 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இன்று காலை தகவல் வெளியாகியிருந்தது. இந்த 10 பேரில் 3 பேருக்கு அறிகுறி இல்லை என்றும் 7 பேருக்கு லேசான அறிகுறிகள் உள்ளன எனவும் கூறப்பட்டது. இந்த நிலையில், தற்போது […]

#Radhakrishnan 3 Min Read
Default Image

#BREAKING: சென்னை ஐஐடியில் 10 பேருக்கு கொரோனா!

சென்னை கிண்டியில் உள்ள ஐஐடியில் மாணவர்கள் உள்பட 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதியானதால் ஐஐடி வளாகத்தில் உள்ள மேலும் 18 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் கூறப்படுகிறது. ஐஐடியில் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இதில் 3 பேருக்கு அறிகுறி இல்லை என்றும் 7 பேருக்கு லேசான அறிகுறிகள் உள்ளன எனவும் தெரிவிக்கப்படுகிறது. இதனால் பரிசோதனைகளை அதிகரிக்கவும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்கவும் மருத்துவத்துறை செயலாளர் […]

ChennaiIIT 2 Min Read
Default Image

GATE-2022.! விண்ணப்பத்தை திருத்திக்கொள்ள ஓர் அறிய வாய்ப்பு.!

GATE நுழைவுத்தேர்வுக்காக பதிவேற்றம் செய்யப்பட்ட ஆன்லைன் விண்ணப்பத்தில் ஏதேனும் மாற்றங்கள் இருந்தால், அதனை திருத்திக்கொள்ள இன்று ( நவம்பர் 1) முதல் நவம்பர் 12ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. ஐஐடி பல்கலைக்கழக கல்லூரியில் சேர்வதற்கான நுழைவு தேர்வான GATE (Graduate Aptitude Test in Engineering) அடுத்த வருட பிப்ரவரி மாதம் நடக்க உள்ளது. M.E , M.Tech போன்ற மேற்படிப்புகளை ஐஐடியில் சேர்ந்து படிப்பதற்கு இந்த தேர்வு நடத்தப்படுகிறது. மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ், […]

GATE 4 Min Read
Default Image

மாணவர்களை சாதிப்பிரிவை குறிப்பிட்டு தகாத வார்த்தையால் திட்டிய பேராசிரியர்…!

மாணவர்களை சாதிப்பிரிவை குறிப்பிட்டு தகாத வார்த்தையால் திட்டிய பேராசிரியர்.  கரக்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்ப கழகத்தில், பட்டியல் பிரிவு மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக ஒரு வருட சிறப்பு ஆன்லைன் வகுப்புகள் நடத்தி வருகிறது. அவ்வாறு ஆன்லைன் வகுப்பு நடத்திய மனிதநேயம் மற்றும் சமூக அறிவியல் பிரிவு பேராசிரியர் சீமா அவர்கள் வகுப்பில் பங்கேற்ற மாணவர்களை வெட்கம்மற்றவர்கள் என்று தகாத வார்த்தையால் சாதிப் பிரிவை குறிப்பிட்டு திட்டிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தேசிய கீதத்துக்கு […]

IIT 3 Min Read
Default Image

ஜே.இ.இ. முதன்மை தேர்வுக்கான தேதி பட்டியல் ஜன.7 வெளியீடு.!

ஜே.இ.இ., முதன்மை தேர்வுக்கான தேதி மற்றும் ஐஐடி தகுதிப் பட்டியல் வருகின்ற 7ஆம் தேதி வெளியிடப்படும் என மத்திய அமைச்சர் அறிவித்துள்ளார். நாடு முழுவதும் இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் (ஐ.ஐ.டி., என்.ஐ.டி. உள்பட) சேர்ந்து படிப்பதற்கு ஜே.இ.இ. நுழைவுத்தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. அந்த வகையில் 2021-ம் ஆண்டு முதல் ஜே.இ.இ. முதன்மை தேர்வை 4 முறை நடத்த மத்திய கல்வித்துறை முடிவு செய்து இருக்கிறது. அதுவும், நீட் தேர்வை போல 13 மொழிகளில் ஜே.இ.இ. தேர்வு […]

IIT 3 Min Read
Default Image

டிசம்பர் 1 ஆம் தேதி முதல் முதலாம் ஆண்டு பொறியியல் வகுப்புகள் தொடக்கம்!

பொறியியல் கல்லூரியின் முதலாம் ஆண்டு வகுப்புகள், டிசம்பர் 1 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளதாக அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பொதுமுடக்கம் அமலில் இருந்ததால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் மற்றும் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் கல்லூரி முதலாமாண்டு மாணவர் சேர்க்கை ஆன்லைன் வாயிலாக நடந்த நிலையில், வகுப்புகள் தொடங்கவில்லை. பொறியியல் வகுப்புகள் தொடங்காத நிலையில், அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அறிக்கை ஒன்றை […]

Classes 2 Min Read
Default Image

ஐஐடி-களில் நடைபெறும் தற்கொலைகளை தடுக்கக்கோரிய மனு தள்ளுபடி – உச்சநீதிமன்றம்.!

நாடு முழுவதும் உள்ள ஐஐடி-களில் நடைபெறும் தற்கொலைகளை தடுக்கக்கோரிய மனு தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். நாடு முழுவதும் உள்ள ஐஐடி-களில் நடைபெறும் தற்கொலைகளை தடுக்கக்கோரிய கவுரவ் குமார் என்பவர் மனு தாக்கல் செய்தார். இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதோடு மனுதாரர் கவுரவ் குமாருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் நீங்கள் வைத்துள்ள கோரிக்கையை நிறைவேற்ற அதிகாரிகள் இருக்கிறார்கள். இதுபோன்ற மனுக்களைத் தேவையில்லாமல் தாக்கல் செய்து நீதிமன்ற நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்றும் நீதிபதிகள் […]

#Supreme Court 2 Min Read
Default Image

பிரதமர் மோடியின் முடிவு தவறானதா.? பாஜக எம்.பி டிவீட்.!

நீட், ஜே.இ.இ நுழைவு தேர்வுகளை தாமதப்படுத்துவது மாணவர்களின் கல்வி திறனை பாதிக்கும் என டெல்லி ஐஐடி இயக்குனர் கூறியதற்கு பாஜக எம்பி சுப்பிரமணியம் சுவாமி ட்வீட் மூலம் கருத்து தெரிவித்துள்ளார். மருத்துவ நுழைவு தேர்வான நீட் மற்றும் ஐஐடி பல்கலைக்கழக நுழைவுத்தேர்வான ஜே.இ.இ ஆகிய தேர்வுகளை தாமதப்படுத்துவதால் மாணவர்களின் கல்வி திறன் பாதிக்கப்படும். எனவே அவற்றை குறிப்பிட்ட தேதியில் நடத்தவேண்டும் என டெல்லி, ஐஐடி இயக்குனர் தெரிவித்திருந்தார். இது குறித்து, கருத்து தெரிவித்துள்ள பாஜக தலைவருக்கும் மாநிலங்களவை […]

#BJP 3 Min Read
Default Image

மருத்துவ கழிவுகளை அகற்ற ஜெர்மன் – சென்னை ஐஐடி கூட்டு கண்டுபிடிப்பு!

மருத்துவ கழிவுகளை அகற்றுவதற்காக ஜெர்மன் மற்றும் சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் சேர்ந்து புதிய வழிமுறைகளை உருவாக்கி உள்ளனர். வேதிப்பொருட்கள், தனிப்பட்ட பராமரிப்பு தயாரிப்புகள், மருத்துவ கழிவுகள் மேலாண்மை ஆகியவற்றை கையாள்வதில் தற்போது பெரும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. சுற்றுச்சூழலுக்கும் மனிதனுக்கும் பெரும் ஆபத்து விளைவிக்கக்கூடிய இந்த மருத்துவ கழிவுகளை தற்பொழுது ஜெர்மனியை சேர்ந்த ஸ்டட்கார்ட் பல்கலைக்கழகத்துடன் இணைந்து சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் பாதுகாப்பு அளிக்கும் முறையை கண்டறிந்துள்ளனர். இந்த மருத்துவ கழிவுகளை வைத்து உரம் தயாரித்து, கழிவுநீர் கழிவுகள் […]

German-Chennai 4 Min Read
Default Image

கொரோனா வார்டாக மாற்ற விடுதியை வழங்கிய ஐஐடி.!

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கைக்காக மாநகராட்சிக்கு விடுதி ஒன்றை வழங்குவதாக சென்னை ஐஐடி தெரிவித்துள்ளது. சென்னையில் கொரோனா தனிமைப்படுத்தும் வார்டுகள் கூடுதலாக தேவைப்படும் நேரத்தில்,  தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (National Disaster Management Authority) சென்னை ஐஐடி நிறுவனத்தினிடம் கேட்டதன் அடிப்படியில், தற்போது நிறுவனத்தில் உள்ள விடுதி ஒன்றை அளிப்பதாக ஐஐடி இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, ஐஐடி நிறுவனத்தில் உள்ளே இருக்கும் சபர்மத் மகாநதி விடுதியை கொரோனா வார்டாக மாற்றுவதற்கு […]

Chennai Corporation 3 Min Read
Default Image

சென்னை ஐஐடியின் ஒரு பாதை மூடல்.. மாணவர்கள் அதிர்ச்சி..!

சென்னை, கிண்டியில் உள்ள ஐஐடி பொறியியல் வளாகத்தின் வேளச்சேரி மார்க்கத்தில் உள்ள கதவு மூடப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணமாக மூடப்பட்டுள்ளதாக ஐஐடி நிறுவனம் தகவல். சென்னை, கிண்டியில் ஐஐடி பொறியியல் கழகம் உள்ளது. இதில், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த ஐஐடிக்கு கிண்டி பகுதியில் பிரதான நுழைவு வாயில் உள்ளது. இதை தவிர்த்து வேளச்சேரி மற்றும் தரமணி பகுதிகளில் தனித்தனி நுழைவு வாயில்கள் உள்ளது. இந்த நுழைவுவாயில்களில், பாதுகாப்பு காரணமாக வேளச்சேரி […]

#Chennai 2 Min Read
Default Image

இனி ஐ.ஐ.டி நுழைவுத்தேர்வில் உதயமாகும் தமிழ்மொழி..!

இந்தியாவில் புகழ்பெற்ற நிறுவனமான இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (ஐ.ஐ.டி) இந்தியாவில் அமைந்துள்ள உயர்கல்விக்கான தன்னாட்சி பொது நிறுவனங்கள் ஆகும். இந்தியா முழுவது அமைந்துள்ள இந்நிறுவனம் ஐ.ஐ.டி உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களுக்குக்கான ஜே.இ.இ (joint entrance examination) நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வந்தது. இதற்கு முன்னர் (ஐ.ஐ.டி) படிக்க வரும் மாணவர்களுக்கு நுழைவு தேர்வில் ஆங்கிலம், ஹிந்தி , குஜராத்தி போன்ற சில மொழிகளில் மட்டுமே எழுத்தி வந்தனர். இதனால் மற்ற மொழியில் பயிலும் மாணவர்கள் சிரமத்துக்கு உள்ளானார்கள். […]

education 3 Min Read
Default Image

சுர்ஜித்தை மீட்க ஐஐடியில் இருந்து மற்றொரு குழு வருகை..!

திருச்சி அருகே உள்ள நடுகாட்டுபட்டி கிராமத்தில் உள்ள ஆரோக்கியராஜ் , மேரி தம்பதியின் குழந்தை சுர்ஜித் .இவர் மாலை 5.40 மணி அளவில் வீட்டின் தோட்டத்தில் விளையாடி கொண்டு இருந்தார்.அப்போது அங்கு இருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தார். ஆழ்துளை கிணற்றில் உள்ள குழந்தை 8 மணி நேரத்திற்கு மேலாக மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் குழந்தையை மீட்க ஐஐடியில் இருந்து மேலும் ஒரு குழு வருகை தந்துள்ளது. ஐஐடி குழுவினர் கொண்டு வந்த நவீன சாதனங்கள் […]

#Trichy 2 Min Read
Default Image

ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் – பிரதமர் மோடி

சென்னை ஐஐடியின் 56-வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி.இதனையொட்டி சென்னை வந்த பிரதமர் மோடி விமான நிலைய மேடையில் உரையாற்றினார்.அப்பொழுது அவரது உரையில், சென்னை ஐஐடி விழாவுக்காக வந்த என்னை, வரவேற்க திரண்ட மக்களுக்காக நன்றி .நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு முதன் முறையாக சென்னை வந்துள்ளேன். நான் அமெரிக்கா சென்ற போது தமிழ் தத்துவத்தை கூறினேன். அமெரிக்காவில் இந்தியாவை பற்றி நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கிறது.உலக நன்மைக்காக இந்தியா நிறைய செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. நாடு […]

#Chennai 3 Min Read
Default Image

மும்பை ஐஐடி வகுப்பறையில் புகுந்த பசுமாடு-மாணவர்கள் அதிர்ச்சி !

மும்பையில் உள்ள ஐஐடி கல்வி நிறுவனத்தில் ஆசிரியர் பாடம் நடத்திக்கொண்டிருக்கும் போது வகுப்பறையில் பசுமாடு வந்ததால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக  பரவி வருகிறது. ஆசிரியை பாடம் நடத்திக் கொண்டிருக்கும்போது ஒரு புறத்தில் இருந்த கதவு வழியாக பசுமாடு வகுப்பறைக்குள் நுழைந்தது. அதை சற்றும் எதிர்பாராத மாணவர்கள் ஆசிரியர்கள் வகுப்பறையில் இருந்து மாட்டை வெளியேற்ற முயற்சித்தனர். Cow Complete its full training course in IIT Bombay for […]

classroom 3 Min Read
Default Image

தமிழ்நாட்டில் இருந்து ஐஐடிக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது-அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

சென்னையில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் செய்தியாளர்களுக்கு  பேட்டி அளித்தார்.அப்பொழுது  அவர் கூறுகையில், தமிழ்நாட்டில் இருந்து ஐஐடிக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதால், ஐஐடி நுழைவுத் தேர்வுகளில் நாம் கவனம் செலுத்த வேண்டும். தமிழ்நாட்டில் நீட் தேர்வை போல் ஐஐடி, ஜேஇஇ தேர்வுகளுக்கும் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும் பொழுது ஐஐடி செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்  என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

#ADMK 2 Min Read
Default Image

சென்னை ஐஐடி விடுதியில் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை……!!

சென்னை ஐஐடி விடுதியில் மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 5 மாதத்தில் இது 3-வது தற்கொலை என்பது குறிப்பிடத்தக்கது. ஜார்கண்டை சேர்ந்த ரஞ்சனா குமாரி என்னும் மாணவி சென்னை ஐஐடியில் முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். பெண்கள் விடுதியில் தங்கி படித்து வரும் ரஞ்சனாவின் விடுதி அறையின் கதவு பூட்டி இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்ற ஊழியர்கள், மாணவி தூக்கிட்டு தற்கொலை […]

#Chennai 3 Min Read
Default Image