PEN India நிறுவனம் வெளியிட்ட ஐஐஎம் நடத்திய சர்வே முடிவுகளின் படி, சமூக வளர்ச்சி, தொழிற்சாலைகளின் எண்ணிக்கை, மனித வளர்ச்சி குறியீடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. மக்கள் தொகை, வரி வருவாய், தொழிற்சாலைகள், சமூக வளர்ச்சி குறியீடு, நகரமயம், மனித வளர்ச்சி குறியீடு உள்ளிட்ட காரணிகளை முன்னிறுத்தி தமிழகம், மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களை ஒப்பிட்டு ஐஐஎம் ஓர் ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதனை PEN India நிறுவனம் தனது எக்ஸ் சமூக வலைதள […]
Chandrayaan-3 : நிலவில் தண்ணீர் இருக்கிறது என்பதை சந்திராயன்-3 தரவுகளை கொண்டு ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். கடந்தாண்டு (2023) ஜூலை மாதம் நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய விண்ணில் ஏவப்பட்டது சந்திராயன் 3 விண்கலம். விண்ணில் ஏவப்பட்டு 10 மாதங்களை நெருங்கியும் தற்போதும் நிலவை பற்றிய பல்வேறு முக்கிய பயனுள்ள தகவல்களை வழங்கி வருகிறது. சந்திராயன் 3 தரும் தரவுகளை கொண்டு ஆய்வு செய்து வரும் ஐஐடி கான்பூர் ஆராய்ச்சியாளர்கள், யூனிவர்சிட்டி ஆப் சதன் கலிபோர்னியா ஆராய்ச்சியாளர்கள், […]
CAT 2022 தேர்வுக்கான விண்ணப்ப செயல்முறை ஆகஸ்ட் முதல் வாரம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்திய ஊடக அறிக்கைகளின்படி, கேட் 2022க்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஜூலை 31 அன்று வெளியிடப்படும். பதிவு செயல்முறை தொடங்கியவுடன், விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான iimcat.ac.in இல் CAT 2022 க்கு விண்ணப்பிக்க முடியும். இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் (ஐஐஎம்), பொது நுழைவுத் தேர்வை (கேட் 2022) நவம்பர் 27, 2022 அன்று நடத்தும். CAT 2022 க்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் […]