Tag: IIIT BAZAR

தெலுங்கானாவில் மதிய உணவு சாப்பிட்ட 150 மாணவர்கள் உடல்நிலை பாதிப்பு

தெலுங்கானாவில் உள்ள ஐஐஐடி-பாசார் விடுதியில் மதிய உணவு சாப்பிட்ட 150 மாணவர்கள் உடல்நிலை பாதிப்பு. தெலுங்கானாவின் மாவட்ட மாவட்டத்தில் உள்ள ஐஐஐடி-பாசார் என்றும் அழைக்கப்படும் ராஜீவ் காந்தி அறிவுத் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் விடுதியில், கிட்டத்தட்ட 150 மாணவர்கள் மதிய உணவு சாப்பிட்ட பின் வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதுக்குறித்து மாவட்ட ஆட்சியர் முஷாரப் அலி ஃபரூக்கி கூறுகையில், உடல் நலம் பாதிக்கப்பட்ட 150 மாணவர்களில் 50 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்ற மாணவர்கள் அனைவரும் […]

- 3 Min Read
Default Image