நம்பர் 1 டென்னிஸ் வீராங்கனையான இகா ஸ்விடெக், முதன்முறையாக இந்த ஆண்டின் சிறந்த வீராங்கனை விருதை வென்றுள்ளார். 2022 ஆம் ஆண்டில் சிறந்து விளங்கிய உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீராங்கனையான இகா ஸ்விடெக், ஆண்டின் சிறந்த வீராங்கனை விருது பெற்றுள்ளார். மகளிர் டென்னிஸ் கூட்டமைப்பு சார்பில் வழங்கப்பட்ட இந்த விருதை 21 வயதான போலந்து வீராங்கனை இகா ஸ்விடெக், முதன்முறையாக பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 2022 இல் அதிக பைனல்ஸில் பங்கேற்பு, அதிக விருதுகள், […]