Tag: IG

தமிழகத்தில் 4 ஐ.ஜி.க்கள் , 8 டி.ஐ.ஜி.க்கு பதவி உயர்வு.!

தமிழக காவல்துறையில் சீனியாரிட்டி அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் பதவி உயர்வு வழங்கப்படும். இந்த ஆண்டு 4 ஐ.ஜி.க்கள்  டி.ஜி.பி.க்களாகவும், 8 டி.ஐ.ஜி.க்கள், ஐ.ஜி.க்களாகவும் பதவி உயர்வு பெற்றுள்ளனர். தமிழக காவல்துறையில் சீனியாரிட்டி அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் பதவி உயர்வு வழங்கப்படும். அதில் ஐபிஎஸ் பணியிடங்களை நிரப்புவதற்கு மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் அனுமதி பெற வேண்டும். மேலும் தமிழக காவல் துறையில் காலியாக உள்ள டிஜிபிக்கள் , டிஐஜிக்களுக்கான பதவி உயர்வு வழங்குவதற்கும் அனுமதி பெறவேண்டும். இதற்காக […]

DIG 4 Min Read
Default Image

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜியாக அன்பு நியமனம்..!

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சென்னை உயர்நீதிமன்றம் ஓய்வுபெற்ற ஐ.ஜி. பொன்.மாணிக்கவேலை சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளுக்கு சிறப்பு அதிகாரியாக நியமித்தது. சிலை கடத்தல் வழக்கை விசாரித்து வந்த ஓய்வு பெற்ற ஐஜி பொன் மாணிக்கவேல் சிறப்பு அதிகாரியாக பணி நீட்டிப்பு செய்வதற்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் பொன் மாணிக்கவேலை சிறப்பு அதிகாரியாக  நியமித்தது செல்லும் என்றும் அதற்கான அதிகாரம் உயர்நீதிமன்றத்திற்கு உண்டு எனவும் கடந்த ஏப்ரல் […]

anbu 6 Min Read
Default Image