Tag: IFS விவேக் குமார்

பிரதமர் மோடியின் தனிச் செயலாளர்…இனி இவர்தான்!

பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தனிச் செயலாளராக (பிஎஸ்) ஐஎஃப்எஸ் விவேக் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.கடந்த 2004 பேட்ச் இந்திய வெளியுறவு சேவை (IFS) அதிகாரியான விவேக் குமார் பிரதமர் அலுவலகத்தின் (PM0) இயக்குநராக இருந்து வரும் நிலையில்,அவரை பிரதமர் மோடியின் தனிச் செயலாளராக நியமிக்க பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையின் நியமனக் குழு (ஏசிசி) கடந்த வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தது. இந்த நிலையில்,பிரதமர் நரேந்திர மோடியின் தனிச் செயலாளராக (பிஎஸ்) ஐஎஃப்எஸ் விவேக் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.இதற்கிடையில், பிரதமர் […]

#PMModi 3 Min Read
Default Image