இயக்குனர் விவேக் அக்னிகோத்ரி இயக்கத்தில் அனுபம் கெர் , பல்லவி ஜோஷி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் “தி காஷ்மீர் ஃபைல்ஸ்”. காஷ்மீர் கிளர்ச்சியின் போது காஷ்மீர் இந்துக்கள் வெளியேறியதை சித்தரிக்கும் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்திய பனோரமா பிரிவிற்கு இந்த “தி காஷ்மீர் ஃபைல்ஸ்” திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டு கடந்த நவம்பர் – 22 ஆம் தேதி அன்று திரையிடப்பட்டது. இதனையடுத்து, சர்வதேச திரைப்பட […]