Tag: If you are invited to bed for an opportunity

பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கிறார்களா, அப்போ இதை செய்யுங்கள்- நடிகை ஆலியா பட்!

எல்லா துறையை போல சினிமாவில் நல்லவர்கள், கெட்டவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அப்படி ஒரு சிலரால் நடிகைகள் பாதிக்கப்படுகிறார்கள், பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கிறார்கள் என்று நடிகைகள் பலர் தைரியமாக இப்போது வெளியில் சொல்கிறார்கள். அண்மையில் நடிகை ஆலியா பட்டிடம் பெண்களுக்கு சினிமாவில் ஏற்படும் பிரச்சனை குறித்து கேள்வி கேட்டுள்ளனர். அதற்கு அவர், பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பது சர்வதேச பிரச்சனை ஆகும். நடிக்கும் ஆசையில் வருபவர்களுக்கு ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். யாராவது படுக்கைக்கு அழைத்தால் உடனே […]

If you are invited to bed for an opportunity 2 Min Read
Default Image