Tag: If the dog does not bite

நாய் கடித்துவிட்டால் உடனடியாக செய்ய வேண்டிய சிகிச்சைகள்..!

நாய் கடித்துவிட்டால் உடனடியாக செய்ய வேண்டிய சிகிச்சைகளை தவிர்த்து, பதற்றத்தில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் மாற்று சிகிச்சைகளை மேற்கொள்வதால் தான் விளைவுகள் அதிகரிக்கின்றன. முதலில் கடித்த இடத்தில் கிருமிகளின் எண்ணிக்கையை குறைக்கும் விதமாக நாய் கடிபட்ட இடத்தை உடனே சோப்பு நீரால் பலமுறை நன்கு கழுவ வேண்டும்.வேகமாக விழுகிற குழாய் நீரை திறந்துவிட்டு 5 நிமிடங்கள், நன்கு ரத்தம் வெளியேறும்வரை கழுவிவிட்டு அதன் மேல் டிஞ்சர் பென்சாயின் அல்லது டிஞ்சர் அயோடின் போன்ற மருந்தை தடவலாம்.பின்பு, […]

If the dog does not bite 8 Min Read
Default Image