ஜம்மு & காஷ்மீர எல்லையில் பதற்றம்..பாகிஸ்தான் மீறலுக்கு கடும் பதிலடி கொடுத்த இந்திய ராணுவம்!
ஜம்மு : ஜம்மு & காஷ்மீர் எல்லையில் கடந்த சில நாட்களாக பதற்றம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, பாகிஸ்தான் மீண்டும் மீண்டும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, இந்திய எல்லைப் பகுதிகளில் அத்துமீறல்களுக்கு முயற்சித்துள்ளது. இதை எதிர்த்து இந்திய இராணுவம் கடுமையான பதிலடி கொடுத்து, எதிரி தரப்பில் “பெரும் உயிரிழப்புகள்” ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்திய வீரர்கள் வீரமரணம் கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி, ஜம்மு மாவட்டத்தின் அக்னூர் செக்டாரில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு (LOC) அருகே, […]