Tag: Idly Kadai

ரிலீஸ் தேதியுடன் வந்த ‘இட்லி கடை’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள்!

சென்னை: நடிப்பதை தாண்டி நடிகர் தனுஷ் இயக்குனராகவும் தடம் பதித்து வருகிறார். பா.பாண்டி, ராயன் படங்களை தொடர்ந்து, நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், இட்லி கடை ஆகிய படங்களையும் இயக்கி வருகிறார். இதில், நிலவு என்மேல் ஏனாதி கோபம் பிப்ரவரி ரிலீஸுக்கு தயாராகி வரும் நிலையில், புத்தாண்டை முன்னிட்டு அவர் இயக்கி வரும் மூன்றாவது படமான இட்லி கடையின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியிடப்பட்டது. ஃபர்ஸ்ட் லுக்கில் ராஜ்கிரணுடன் இளைஞராக ஒரு லுக், நடுத்தர வயதில் […]

cinema news 4 Min Read
Idly Kadai First Look

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு ‘இட்லி கடை’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தின் டைட்டில் லுக்  போஸ்டரை பகிர்ந்துள்ளார் தனுஷ். இப்படத்தை ‘Dawn Pictures’ சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கிறார். #D52 #DD4 Om Namashivaaya 🙏♥️ @RedGiantMovies_ @DawnPicturesOff @Aakashbaskarann @wunderbarfilms @theSreyas @gvprakash @editor_prasanna pic.twitter.com/o2QsS4FGOr — Dhanush (@dhanushkraja) September 19, 2024 பா.பாண்டி […]

arun vijay 4 Min Read
itli kadai