தினமும் காலையில் ஏதாவது வித்தியாசமாக குழந்தைகள் மற்றும் வீட்டிலுள்ளவர்களுக்கு சமைத்து கொடுக்க வேண்டும் என்று தான் அனைவரும் விரும்புவார்கள். காலையிலேயே இட்லி செய்து சாப்பிடுவது தென் இந்தியர்களின் வழக்கமான உணவாக மாறிவிட்டது. இந்த இட்லியை எப்படி வித்தியாசமான முறையில், அட்டகாசமான சுவையில் தயாரிப்பது என அறிந்து கொள்ளலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் ரவை தயிர் கொத்தமல்லி உளுந்தம்பருப்பு கடுகு எண்ணெய் சீரகம் கருவேப்பிலை செய்முறை ரவை மாவு : ஒரு கிண்ணத்தில் தேவையான அளவு ரவை எடுத்துக் […]
இந்திய உணவுகளில் இட்லி, சாம்பார், டிக்கா தான் பிடிக்கும் என்று அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார். இந்தியாவை பூர்வீகமாக கொண்ட செனட்டர் கமலா ஹாரிஸ் நாளை நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலில் துணை அதிபர் வேட்பாளராக போட்டியிடுகிறார். மேலும், இவரே அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் முதல் இந்திய வம்சாவளி பெண் மற்றும் முதல் கருப்பின பெண் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், தனது இன்ஸ்டாகிராம் ரசிகர்கள் கமலா ஹாரிஸிடம் பிடித்த உணவு என்ன […]
இன்றைய காலகட்டத்தில் விலை வாசிகள் அதிகரித்து உள்ள நிலையில் அரியலூர் மாவட்டத்தின் ஜெயம்கொண்டம் அருகே உள்ள இளையபெருமாள்நல்லூர் கிரமத்தில் உள்ள ஒரு இட்லி கடையில் ஒரு ரூபாய்க்கு ஒரு இட்லி விற்கப்படுகிறது. இளையபெருமாள்நல்லூரில் காக்காபிள்ளை கடையென்றால் அந்த பகுதியில் உள்ள அனைத்து மக்களுக்கும் தெரியும் அளவிற்கு இந்த இட்லி கடை பிரபலமடைந்து உள்ளது.ஏன் என்றால் இந்த இட்லி கடையில் காலையில் கூலி வேலைக்கு போகும் தொழிலாளர்கள் முதல் பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என […]
மனித உடல் சீராக பிரச்சனையின்றி இயங்க உதவுவதில் முக்கிய இடம் பிடித்திருப்பது உணவு ஆகும். இந்த உணவின் முக்கியத்துவம் நன்கு புரிந்திருந்தாலும், பசிக்காக உணவை அருந்துபவர்களை விட, ருசிக்காக உணவு உண்பவர்களே நம்மில் அதிகம். அப்படி ருசியை விரும்பும் உணவு பிரியர்களின் மனதை கவரும் ருசியான ஆமணக்கு இட்லி எனும் கொங்குநாட்டு ஸ்பெஷல் உணவு பற்றி இந்த பதிப்பில் படித்து அறிய போகிறோம். ஆமணக்கு இட்லி கொங்கு நாட்டு பகுதியில் பழங்காலத்தில் இருந்தே, இட்லி சமைக்க ஆமணக்கு […]