நாம் அன்றாட உணவு பட்டியலில் அரிசி முக்கிய இடத்தை பிடித்துள்ளது. மேலும் அரிசி இல்லாத உணவே இல்லை குறிப்பாக அரிசியில் சோறு இட்லி, தோசை முதல் நொறுக்கு தீனி வரை என பல வகைகளில் அரிசியை பயன்படுத்துகிறோம். அதில் இன்று நாம் இடியாப்பம் செய்வது எப்படி என பார்ப்போம். இடியாப்பம் செய்ய பலரும் இட்லி பாத்திரம் உபயோகம் செய்வார்கள். ஆனால், இங்கு பார்த்த முறைப்படி செய்ய இட்லி பாத்திரமே தேவை இல்லை. அது இல்லாமல் கூட நாம் […]