இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் நடிகரும், இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “இடி முழக்கம் “. இந்த படத்தில் ஜிவிக்கு ஜோடியாக நடிகை காயத்திரி நடித்துள்ளார். அருள்தாஸ், சரண்யா பொன்வண்ணன், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். கலைமகன் முபாரக் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் என்.ஆர்.ரகுநந்தன் இசையமைத்து வருகிறார். பாடல்களை கவிஞர் வைரமுத்து எழுதி வருகிறார். படத்திற்கான படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து தற்போது, இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று […]