கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரபல தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் லோகேஷ் கனகராஜ் மற்றும் நடிகை ஸ்ருதிஹாசன் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டது போல புகைப்படம் ஒன்றை வெளியீட்டு இருந்தது. அதில் `Inimel Delulu is the New Solulu’ என்ற தலைப்பும் இருந்தது. இதனை பார்த்த பலரும் லோகேஷ் கனகராஜ் மற்றும் ஸ்ருதிஹாசன் இருவரும் இணைந்து ஒரு படம் நடிக்க போகிறார்கள் என்று பலரும் கூறி வந்தார்கள். மேலும் ஒரு சிலர் […]