3ஜியிலிருந்து 4ஜிக்கு மாறும் வோடோபோன் ஐடியா

இந்தியாவின் வோடோபோன் மற்றும்  ஐடியா நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் சேவையை 3ஜியிலிருந்து 4ஜிக்கு மாற்ற முடிவு செய்துள்ளது. இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோ வருகையால் கடும் போட்டியை சந்தித்த வோடோபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள் கடந்த 2018 ல் இருதுருவங்களும் இணைந்தன. எனினும் கடந்த மாதம் இரண்டு நிறுவனங்களும் ‛Vi’ என்ற ஒரே பிராண்டை அறிவித்தன. இதையடுத்து போட்டி நிறுவனங்களை சமாளிக்கும் விதமாக வாடிக்கையாளர்களுக்கு அதிவேக டேட்டா சேவையை வழங்க முடிவு செய்துள்ளது. இதனால் 3ஜி சேவையிலிருந்து 4ஜி … Read more

இனி ‘VI’ ஆக மாறும் வோடபோன்-ஐடியா நிறுவனம்.!

வோடபோன்-ஐடியா தனது புதிய அடையாளத்தை அறிமுகப்படுத்தியது. இனி வோடபோன்-ஐடியா புதிய பிராண்ட்  ‘VI’ ஆக இருக்கும். வோடபோன் ஐடியா நிறுவனம் மறுபெயரிடுவதாக தெரிவித்துள்ளது அந்நிறுவனம். அதன்படி, வோடபோன்-ஐடியா நிறுவனம்  புதிய பிராண்டான  ‘VI’  அறிமுகப்படுத்தியது. வோடபோனின் வி மற்றும் ஐடியாவின் ஐ ஆகியவற்றை இணைப்பதன் மூலம் நிறுவனம் ‘VI’ என்ற புதிய பிராண்டை உருவாக்கியுள்ளது. ஆகஸ்ட் 2018-இல், வோடபோன் இந்தியா மற்றும் ஐடியா செல்லுலார் ஆகியவற்றை இணைத்து வோடபோன்-ஐடியா லிமிடெட்  என்ற புதிய நிறுவனமாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும், … Read more

மீண்டும் சலுகைகள் : ஏர்டெல், வோடாபோன், ஐடியா அதிரடி அறிவிப்பு.!

ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் தங்களது ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு மே 3 ஆம் தேதி வரையில் வேலிடிட்டி காலத்தை நீட்டிப்பு செய்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பும், உயிரிழப்பும் தொடர்ந்து உயர்ந்துகொண்டு இருப்பதால், ஏப்ரல் 14 ஆம் தேதி நிறைவடைய இருந்த ஊரடங்கு மே 3 வரை நீடிக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்திருந்தார். இந்த ஊரடங்கு காரணமாக மக்கள் வீட்டில் முடங்கிருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. நாட்டின் முன்னணி தனியார் டெலிகாம் நிறுவனங்களான பார்தி ஏர்டெல் … Read more

25 செக்கெண்டாக அவுட்கோயிங் கால் ரிங்கிங் டைம் குறைத்த நிறுவங்கள்..!!

இவ்ளோ  நாள் வரை அனைத்து நெட்வொர்க் நிறுவனங்களும் outgoing call-க்கான ringing நேரத்தை 45 விநாடிகளாக வைத்திருந்தார்கள். ஆனால் தற்போது  ஜியோ நிறுவனம் தனது ringing நேரத்தை அதிரடியாக் 25 விநாடிகளாக குறைத்துள்ளது. இதனை Airtel  நிறுவனம் கடுமையாக எதிர்த்து டிராய்-க்கு புகார் கடிதம் ஒன்றை வழங்கியது. மேலும், jio  நிறுவனம் முடிவை மாற்றவில்லை என்றால் நாங்களும் ringing நேரத்தை குறிக்கப்படும்  என  Airtel நிறுவனம் கூறியது. இந்நிலையில் டிராய் கூறுவதை கேட்டு jio தனது ரிங்கிங் … Read more

இனி நம்பரை மாற்றாமல் வேறு நெட்வொர்க் மாற இரண்டே நாள்தான்!! ட்ராய் அதிரடி!!!

இந்தியாவில் ஜியோ நெட்வொர்க்கின் ஆதிக்கம் தொடங்கிய பிறகு எம்என்பி மூலம் மற்ற நெட்வொர்க்கிற்கு மாறும் வழக்கம் அதிகமாகி வருகிறது. இதனால் மற்ற நெட்வொர்க்கின் லாபம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏர்டெல், வோடபோன், ஐடியா போன்ற முக்கிய நெட்வொர்க் நிறுவனங்கள் மாதம் குறைந்தபட்சம் தொகையை ரீசார்ச் செய்யாத வாடிக்கையாளர்களின் இன்கம்மிங்கை கட் செய்யும் முடிவில் இருந்தது. இதனை எதிர்த்து பல வழக்குகள் போடப்பட்டது. இதனால் பல அதிரடி உத்தரவுகளை ட்ராய் கூறி வருகிறது. இதில் முக்கிமானது, குறைந்தபட்ச ரீசார்ச் … Read more

ரீசார்ஜ் செய்யாத வாடிக்கைகையாளர்களின் இன்கமிங்கை தடை செய்ய கூடாது! டிராய் எச்சரிக்கை!!

சில நாட்களுக்கு முன்னர் இந்தியாவில் உள்ள முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல், வோடஃபோன் , ஐடியா போன்ற செல்போன் நெட்ஒர்க் நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களை தக்க வைக்க மாதம் 35 ரூபாய்க்கு குறைவாக ரீசார்ஜ் செய்பவர்களை நீக்கவும், அவர்களுக்கு இன்கமிங்கை நிறுத்தவும் செய்தது. இதனால் பலர் பாதிக்கப்பட்டு இந்திய தோலை தொடர்பு ஒழுங்கு அமைப்பான டிராயிடம் (TRAI) பல புகார்கள் தெரிவிக்கப்பட்டன. இந்த புகாரின் பெயரில் தற்போது தெரிவித்துள்ள டிராய், வாடிக்கையாளர்கள் குறைந்த அளவு ரீசார்ஜ் செய்யாததானால் … Read more

ஏர்டெல்,வோடோபோன், ஐடியா வாடிக்கையாளர்களின் இணைப்பு துண்டிக்கப்படும்..எச்சரிக்கும் நிறுவனங்கள்..!!

25 கோடி வாடிக்கையாளர்களின் 2ஜி செல்போன் இணைப்புகள் இன்னும் சில வாரங்களில் துண்டிக்கப்படும் என்று வோடாபோன்,ஐடியா,ஏர்டெல் போன்று நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த துண்டிப்பு நடவடிக்கை எதுக்கு என்று கேட்கும் வாடிக்கையாளர்க்கு பதில் ஒன்றையும் அளிக்கும் விதமாக இந்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதாவது 2ஜி செல்போனில் மாதத்திற்கு 35 ரூபாய்க்கும் குறைவாக ரீசார்ஜ் செய்வோரின் செல்பேசி எண் இனி வருங்காலத்தில் செயலிழந்துவிடும் என்று தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் சுமார்  ஏர்டெல்லுக்கு 10 கோடி வாடிக்கையாளர்களும், வோடோபோன், ஐடியா … Read more

ஜியோவை விரட்டியடிக்க இணைக்கின்றது வோடபோன் மற்றும் ஐடியா..!!

டெல்லி: இந்தியாவில் உள்ள தொலைத்தொடர்புகளான ஐடியா மற்றும் வோடபோன் நிறுவனங்கள்  தற்போது ஒன்றாக இணைந்துள்ளன. இந்தியாவில் டேட்டா உலகின் பெரிய சந்தை நிறுவனமாக  இனி ஐடியாவும் , வோடாபோனும் தான்.120 கோடிக்கும் அதிகமான மக்கள் இருக்கும் இந்தியா தான் டேட்டா உலகின் பெரிய சந்தையாக திகழ்கிறது.இந்த போட்டியில், தற்போது ஒன்றாக சேர்ந்து ஓட இருக்கிறது ஐடியா மற்றும் வோடபோன் தொலைத்தொடர்பு நிறுவனங்கள். இரண்டு நிறுவனமும் தற்போது ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளது.இரு நிறுவனம் சார்பில் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பின் இந்த இணைப்பு சாத்தியம் ஆகியுள்ளது. இதில் … Read more

பிளான்களில் அதிரடியாக மாற்றம்! ஜியோவை கண்டு அஞ்சிய ஏர்டெல், ஐடியா….

கடந்த 2016ஆம் ஆண்டு தொலைத்தொடர்பு துறையில் அறிமுகம் செய்யப்பட்ட ஜியோ, பொதுமக்களை பெரிதும் கவர்ந்தது. தொடக்கத்தில் அனைத்து சேவைகளையும் இலவசமாக வழங்கியது. பின்னர் படிப்படியாக கட்டணங்களை நிர்ணயித்துக் கொண்டது. இருப்பினும் வாடிக்கையாளர்கள் ஜியோவிற்கு தொடர்ந்த வண்ணம் உள்ளனர்.  இந்நிலையில் ஐடியா, ஏர்டெல் நிறுவனங்கள் தங்கள் பிளான்களில் மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. அதன்படி, ஏர்டெல் * ரூ.448 திட்டம் – 70 நாட்களில் இருந்து 82 நாட்கள் வேலிடிட்டி * ரூ.509 திட்டம் – 84 நாட்களில் இருந்து … Read more