நடிகை மனிஷா யாதவிற்கு இயக்குனர் சீனு ராமசாமி பாலியல் தொல்லை கொடுத்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், இது பற்றி மனிஷா யாதவும், சீனு ராமசாமியும் மாறி மாறி பதில் பேசி வருகிறார்கள். குறிப்பாக மனிஷா யாதவ்க்கு டார்ச்சர் கொடுத்ததாக தகவல்கள் வெளியான உடனே சீனு ராமசாமி தனது சமூக வலைதள பக்கத்தில் விளக்கம் ஒன்றை கொடுத்திருந்தார். அதில் ” இவங்க தான் என்னால சினிமா விட்டே போயிடுடடாங்கன்னு அண்ணன் ஒருத்தர் சொல்லுறார். ஒரு […]
தென்மேற்கு பருவகாற்று, தர்மதுரை, மாமனிதன் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் சீனு ராமசாமி பிரபல நடிகையான மனிஷா யதாவிற்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக பகீரான தகவல் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அவருடைய இயக்கத்தில் உருவாகி இருந்த இடம்பொருள் ஏவல் திரைப்படம் நீண்ட ஆண்டுகள் ரிலீஸ் ஆகாமல் இருக்கிறது. இந்த திரைப்படத்தில் நந்திதா ஸ்வேதாவும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் நடிகை மனிஷா யாதவ் தான் தேர்வு செய்யப்பட்டு இருந்தாராம். […]
பிரபல இயக்குனரான சீனு ராமசாமி கிராமத்து மண் வாசனை மாறாமல் அசத்தலான படங்களை கொடுத்து வருகிறது. அந்த வகையில், அவருடைய இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள இடம்பொருள் ஏவல் திரைப்படம் நீண்ட ஆண்டுகள் ரிலீஸ் ஆகாமல் இருக்கிறது. இந்த திரைப்படத்தில் நந்திதா ஸ்வேதாவும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஆனால், முதன் முதலாக இந்த திரைப்படத்தில் நந்திதா ஸ்வேதா நடித்த கதாபாத்திரத்தில் நடிக்கவிருந்தது நடிகை மனிஷா யாதவ் தானாம். ஆனால், படத்தில் நடிக்கும் போது […]
விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் தயாராகி நீண்ட ஆண்டுகளாக வெளியாகாமல் இருக்கும் திரைப்படம் “இடம் பொருள் ஏவல்”. இந்த திரைப்படத்தில் விஜய்சேதுபதியுடன் நந்திதா ஸ்வேதா, விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா ராஜேஷ், வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க பாடல்களை வைரமுத்து எழுதியுள்ளார். கடந்த 2015-ஆம் ஆண்டு தொடக்கத்தில் இந்த திரைப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தனர். ஆனால், அந்த சமயம் இப்படத்தைத் தயாரித்த திருப்பதி பிரதர்ஸ் […]