இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில் (CISCE) ஐசிஎஸ்இ (ICSE) மற்றும் ஐஎஸ்சி (ISC) தேர்வுகளுக்கான தேதிகளை ஏற்கனவே வெளியிட்டது.அதன்படி, ஐசிஎஸ்இ மற்றும் ஐஎஸ்சி இறுதித் தேர்வுகள் ஏப்ரல் 25 அன்று தொடங்கும் நிலையில்,ஐசிஎஸ்இ (10ஆம் வகுப்பு) தேர்வுகள் மே 20 ஆம் தேதியும், ஐஎஸ்சி தேர்வுகள் ஜூன் 6ஆம் தேதியும் முடிவடைகின்றன. இந்நிலையில், இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில் (CISCE) விரைவில் 2022 ஆம் ஆண்டுக்கான ICSE மற்றும் ISC தேர்வுகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கான […]
இன்று ஐ.சி.எஸ்.இ, ஐ.எஸ்.சி 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகிறது. கொரோனாவின் இரண்டாவது அலைகளைக் கருத்தில் கொண்டு இந்த ஆண்டு சிபிஎஸ்இ 12மற்றும் 10-ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகளை ரத்து செய்திருந்தது. சிபிஎஸ்இ தேர்வு ரத்து செய்யப்பட்ட பின்னர், இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வு கவுன்சில் ஐ.சி.எஸ்.இ, ஐ.எஸ்.சி 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்தது. இந்நிலையில், உள் மதிப்பீட்டுக் கொள்கை அடிப்படையில் ஐ.சி.எஸ்.இ, ஐ.எஸ்.சி வகுப்பு 10 மற்றும் […]
நாளை ஐ.சி.எஸ்.இ மற்றும் ஐ.எஸ்.சி 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகிறது. கொரோனாவின் இரண்டாவது அலைகளைக் கருத்தில் கொண்டு இந்த ஆண்டு சிபிஎஸ்இ 12மற்றும் 10-ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகளை ரத்து செய்திருந்தது. சிபிஎஸ்இ தேர்வு ரத்து செய்யப்பட்ட பின்னர், இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வு கவுன்சில் ஐ.சி.எஸ்.இ மற்றும் ஐ.எஸ்.சி 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்தது. இந்நிலையில், உள் மதிப்பீட்டுக் கொள்கை அடிப்படையில் ஐ.சி.எஸ்.இ மற்றும் ஐ.எஸ்.சி […]
சி.ஐ.சி.எஸ்.இ பாடத்தின் திட்டத்தின் கீழ் நடக்கவிருந்த ஐ.சி.எஸ்.இ 10 ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்வதாக சி.ஐ.எஸ்.சி.இ அறிவித்துள்ளது. கொரோனா சூழ்நிலையை அடுத்து சி.ஐ.சி.எஸ்.இ பாடத்தின் திட்டத்தின் கீழ் நடக்கவிருந்த 10 ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்வதாக இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வு கவுன்சில் (சி.ஐ.எஸ்.சி.இ) அறிவித்துள்ளது. 12 ஆம் வகுப்புக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சிலின் தலைமை நிர்வாகியும் செயலாளருமான ஜெர்ரி அராத்தூன் வெளியிட்ட அதிகாரப்பூர்வ […]
ஐ.சி.எஸ்.இ 10 மற்றும் 12 தேர்வுகளை ஒத்திவைத்துள்ளது சி.ஐ.எஸ்.சி.இ கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக நாள்தோறும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருவதால் ஐ.சி.எஸ்.இ (ICSE) 10 மற்றும் 12 தேர்வுகளை ஒத்திவைத்துள்ளது சி.ஐ.எஸ்.சி.இ (CISCE )அறிவித்துள்ளது. தேர்வுக்கான புதிய தேதி குறித்து ஜூன் முதல் வாரத்திற்குள் முடிவு எடுக்கப்படும் என அறிவித்துள்ளது. சமீபத்தில் மத்திய அரசு கொரோனா காரணமாக சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு ரத்து செய்தும், +2-ஆம் வகுப்பு தேர்வை ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தது என்பது […]
இன்று ICSE 10, 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகிறது. கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் ICS 12 ஆம் வகுப்பு மற்றும் ICSE 10 ஆம் வகுப்புக்கான தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது. இந்த தேர்வுகள் ஜூலை 1 முதல் 14 வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தன. ஆனால், பல பெற்றோர்கள் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்த நிலையில்,தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், முந்தைய தேர்வுகளின் அடிப்படையில் ICS 12 ஆம் வகுப்பு மற்றும் ICSE 10 ஆம் வகுப்புக்கான மதிப்பெண் வழங்கி […]
கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் ICS 12 ஆம் வகுப்பு மற்றும் ICSE 10 ஆம் வகுப்புக்கான தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது. இந்த தேர்வுகள் ஜூலை 1 முதல் 14 வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தன. ஆனால், பல பெற்றோர்கள் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்த நிலையில்,தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், முந்தைய தேர்வுகளின் அடிப்படையில் ICS 12 ஆம் வகுப்பு மற்றும் ICSE 10 ஆம் வகுப்புக்கான மதிப்பெண் வழங்கி நாளை […]