Tag: icj issue

ரோஹிங்யா முஸ்லிம்கள் இனப் படுகொலை விவகாரம்.. சர்வதேச நீதிமன்றம் அதிரடி உத்தரவு… செவி மடுக்குமா மியான்மர் அரசு..

ரோஹிங்யா முஸ்லிம்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட விவகாரம். மியான்மர் அரசிற்க்கு சர்வதேச நீதிமன்றம் புதிய உத்தரவு. உலக நாடுகளுக்கு இடையிலான பிரட்சனைகளை தீர்ப்பதில்  தி ஹோக் நகரில் உள்ள பன்னாட்டு நீதிமன்றம் ஐநாவால் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.இந்நிலையில்  நம் அண்டை நாடான மியான்மரைப் பூர்வீகமாகக் கொண்ட ரோஹிங்யா முஸ்லிம்கள், மியான்மரின் ரகைன் மாகாணத்தில் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். இவர்கள் அந்த நாட்டு ராணுவத்தால் இனப்படுகொலை செய்யப்படுவதாக சர்வதேச அளவில் புகார்கள் எழுந்தது. இதனை தடுத்திட கோரி சர்வதேச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட […]

icj issue 4 Min Read
Default Image