பிரபல தனியார் எலக்ட்ரானிக் நிறுவனமான விடியோகான் நிறுவனத்திற்கு சுமார் 3250 கோடி ரூபாய் அளவுக்கான கடனை தள்ளுபடி செய்த விவகாரம் தொடர்பாக , ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைமை அதிகாரி சந்தா கோச்சர் மற்றும் அவரது கணவர் தீபக் ஆகியோரை சிபிஐ கடந்த 2022ஆம் ஆண்டு இறுதியில் கைது செய்தது . இந்திய எரிசக்தி வாரம் 2024: கோவாவில் பிரதமர் மோடி! வீடியோகான் நிறுவனமும் சந்தா கோச்சர் கணவர் தீபக் நிறுவனமும் தொடர்பில் உள்ள நிறுவனங்கள் என்பதால் […]
முறைகேடாக கடன் வழங்கிய வழக்கில் கைதான சந்தா கோச்சார் மற்றும் அவரது கணவர் தீபக் கோச்சர் ஆகிய இருவரும் 3 நாட்கள் சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஐசிஐசிஐ வங்கியின் தலைமை செயல் அதிகாரியாக இருந்தவர் சந்தா கோச்சார். இவர் பதவியில் இருந்த போது 2009-2011 காலகட்டத்தில் வீடியோகான் குழுமத்துக்கு விதிமீறி ரூ.3,250 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. எனவும், இதன் மூலம் அவரும், அவரது கணவர் தீபக் கோச்சர் […]
எஸ்பிஐ, பிஎன்பி மற்றும் ஐசிஐசிஐ வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு எச்சரிக்கையை தற்பொழுது அறிவித்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் கொரோனாவில் இருந்து எப்படி தப்பிப்பது என பல்வேறு வழிமுறைகளை யோசித்து வருவது போல இந்த சமயத்திலும் சில கொள்ளை கும்பல் எப்படி மக்களின் பணத்தை மோசடி செய்வது என திட்டங்களை தீட்டி வருகிறார்கள். முன்பெல்லாம் மோசடி செய்பவர்கள் யார் என்பது குறித்து உடனடியாக கண்டறிய முடிந்தது. […]
ஐசிஐசிஐ வங்கியின் வாட்ஸ்அப் சேவை ஒரு மில்லியன் 10 லட்சம் பயனாளர்களை அதற்குள் பெற்றுவிட்டதாக அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் கொரானா வைரஸ் பரவி வரும் நிலையில் மக்கள் அனைவரும் வீட்டில் இருந்தபடியே அனைத்தும் செய்ய பழகி விட்டனர். இந்நிலையில் சில்லரை வாடிக்கையாளர்களுக்கு தங்கள் வீட்டில் இருந்து ஏராளமான வங்கி தேவைகள் மேற்கொள்ள ஏதுவாக மூன்று மாதங்களுக்கு முன்பு ஐசிஐசிஐ வங்கி வாட்ஸ் அப்பில் தனது சேவையை அறிமுகப்படுத்தியது. குறுகிய காலத்திலேயே வாடிக்கையாளர்களிடமிருந்து ஊக்கமளிக்க கூடிய பதிலை பெற்றுள்ளதாக வங்கி […]
வராக்கடன் பிரச்னையால் கடும் நிதி நெருக்கடியில் சிக்கிய யெஸ் வங்கியை, ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பட்டு கீழ் கொண்டுவந்தது. பின்னர் வாடிக்கையாளர்கள் ரூ.50,000க்கு மேல் பணம் எடுக்க கட்டுப்பாடு விதித்தது. மேலும் இந்த வங்கியை நெருக்கடியில் இருந்து மீட்கும் முயற்சியில் ரிசர்வ் வங்கி தற்போது இறங்கியுள்ளது. இதையடுத்து யெஸ் வங்கியின் 49% பங்குகளில் முதலீடு செய்ய எஸ்பிஐ திட்டமிட்டுள்ளதாகவும், 3 நாட்களுக்குள் யெஸ் வங்கி மீது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, நிலைமை சீராகும் என நிதியமைச்சர் சீதாராமன் […]
வராக்கடன் பிரச்னையால் யெஸ் வங்கி கடும் நிதி நெருக்கடிக்கு ஆளானது. இதை தொடர்ந்து இந்த வங்கியை ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பட்டு கீழ் கொண்டுவந்தது. வாடிக்கையாளர்கள் ரூ.50,000க்கு மேல் பணம் எடுக்க கட்டுப்பாடு விதித்துள்ளது. மேலும் இந்த வங்கியை நெருக்கடியில் இருந்து மீட்கும் முயற்சியில் ரிசர்வ் வங்கி தற்போது இறங்கியுள்ளது. இந்த நிலையில், யெஸ் வங்கியின் புதிய இயக்குநர் பட்டியல் 7 நாட்களில் வெளியிடப்படும் என நிதியமைச்சர் சீதாராமன் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், யெஸ் வங்கியின் […]
2018 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டம்: 2018-19 மத்தியவரவுசெலவுத்திட்டத்தின் மூலதனச் செலவினங்களில் அறிவிப்புகள் மற்றும் கொள்கை சீர்திருத்தங்கள் , வரும் வாரத்தில் இந்திய பங்கு சந்தையின் போக்கு தீர்மானிக்கும். சந்தை பார்வையாளர்களின் கருத்துப்படி, ஜனவரி 29 ம் தேதி தொடங்கும் வர்த்தக வாரத்திற்கான பிற கருப்பொருள்கள், மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சி மற்றும் தொழில்துறை உற்பத்தி தரவு புள்ளிகளை தேர்ந்தெடுத்து வருகின்றன. 2019 ம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முன்னதாக ஜிஎஸ்டி (சரக்குகள் மற்றும் சேவை வரி) நடைமுறை மற்றும் […]