ஐஸ்லாந்து நாட்டில் ஒரு வாரத்தில் 17,000 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்பட்டதை தொடர்ந்து எரிமலை வெடிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஐஸ்லாந்து நாட்டின் தென்மேற்குப் பிராந்தியங்களில் ஒரு சிறிய எரிமலை வெடிப்பு ஏற்பட சாத்தியங்கள் உள்ளதாக அதிகாரிகள் கடந்த புதன்கிழமை தெரிவித்துள்ளனர்.ஏனெனில் கடந்த 8 நாட்களில் ஐஸ்லாந்தின் தென்மேற்கு பிராந்தியமான ரெய்க்ஜேன்ஸில் சுமார் 17,000 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் ,எனவே கடந்த 8 நாட்களில் 24 மணி நேரமும் பூமி அசைவதை […]
சுவிசர்லாந்து,ஐஸ்லாந்து மற்றும் ஸ்லோவேனியா ஆகிய நாடுகளுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.9 நாட்கள் அரசு முறை பயணம் மேற்கொள்ளும் ராம்நாத் கோவிந்த் முதல்கட்டமாக ஐஸ்லாந்து நாட்டிற்கு சென்றுள்ளார். இரு நாடுகளின் பொருளாதார உறவுகளை மேம்படுத்துவது குறித்து பேச உள்ளார்.மேலும் ஐஸ்லாந்து நாட்டு அதிபர் மற்றும் பிரதமரை தனித்தனியே சந்தித்து பேசுகிறார்.இந்த பயணத்தை முடித்து கொண்டு வருகின்ற 11-ஆம் தேதி சுவிசர்லாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.சுவிசர்லாந்தில் இருந்து வருகின்ற 15-ஆம் தேதி ஸ்லோவேனியா நாட்டிற்கு […]