சேலத்தில் ஆவின் பண்ணை வளாகத்தில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள அதிநவீன ஐஸ்க்ரீம் ஆலையினை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சேலத்தில் செயல்படும் ஆவின் பால் பண்ணை வளாகத்தில் தமிழக அரசனது 12 கோடி ரூபாய் செலவில் அதிநவீன ஐஸ்கிரீம் ஆலை ஒன்றை புதியதாக அமைத்துள்ளது. இந்த அதிநவீன ஐஸ் க்ரீம் ஆலையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை தலைமை செயலகத்தில் இருந் காணொளி மூலம் திறந்து வைத்தார். இந்த அதிநவீன ஐஸ் க்ரீம் ஆலையினால் கோவை, ஈரோடு, […]