தீபாவளிக்கு நாம் நமது வீடுகளில் பல வகையான பலகாரங்களை செய்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் பனங்காயை வைத்து சுவையான பனங்காய் பணியாரம் செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை பனங்காய் – 4 மைதா – அரைகிலோ சீனி – அரை கிலோ உப்பு – சிறிதளவு எண்ணெய் – தேவையான அளவு செய்முறை முதலில் தேவையான பொருட்களை தயாராக வைத்து கொள்ள வேண்டும். பின் நன்கு பழுத்த பனங்காயை எடுத்து, அதன் மேல் தோலை […]