சில சமயங்களில் நமது முகத்தில் வரக்கூடிய பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் முக அழகை கெடுத்து விடுகிறது. இதனை மறைப்பதற்கு என்ன செய்வதென்று தெரியாமல் செயற்கையான க்ரீம்களை வாங்கி உபயோகிப்பது நிவாரணம் கொடுத்தாலும், அது நமது சருமத்தை சேதப்படுத்தும். எனவே சருமத்திற்கு எவ்வித சேதமுமின்றி விரைவில் முகப்பரு குணமாக இயற்கை வழிமுறைகள் சிலவற்றை இன்று நாம் தெரிந்துக்கொள்வோம் வாருங்கள். கற்றாழை ஜெல் நன்மைகள் : கற்றாழை ஜெல்லில் உள்ள குளிர்ச்சி தன்மை காரணமாக சருமத்தில் வறட்சி நீங்கி சருமத்திற்கு […]
கோடை காலத்தில் நமது சருமத்தை பாதுகாப்பதற்கு ஐஸ்கட்டிகள் மிகவும் உதவுகிறது. ஐஸ்கட்டிகள் எப்படி சருமத்தைப் பாதுகாக்க உதவும் என பலருக்கும் கேள்விகள் எழலாம். ஆனால் கோடை காலத்தில் பாதுகாப்பாக இருப்பதற்கு ஐஸ் கட்டிகள் பல வழிகளில் உதவுகிறது. அவற்றை குறித்து நாம் அறிந்து கொள்ளலாம் வாருங்கள். வெப்பத்தை உறிஞ்சும் ஐஸ்கட்டி கோடைகாலத்தில் உடலில் ஏற்படக்கூடிய உஷ்ணத்தை குறைப்பதற்கு ஐஸ் கியூப் உதவுகிறது. இதற்கு நாம் ஒரு சிறிய துணியில் ஐஸ் கட்டிகளை எடுத்துக் கொண்டு முகத்தில் லேசாக […]
ஜம்மு_ காஸ்மீரில் பனி பொலிவால் சாலையில் சிக்கியுள்ள வாகனத்தை மீட்கும் பனி நடைபெற்று வருகின்றது. தொடர்ந்து வடமாநிலங்களில் பனி பொலிவு ஏற்பட்டு வருகின்றது. குறிப்பாக தலைநகர் டெல்லி , ஜம்மு காஸ்மீரில் கடந்த சில நாட்களாவே பொலிந்து வரும் பனி பொலிவால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சாலையில் பனி பொலிவின் தாக்கம் அதிகரிப்பதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.எதிரே வரும் வாகனங்களை கண்ணால் பார்க்க முடியாத அளவுக்கு பனி மூட்டம் நிலவி வருகின்றது. தொடர் பனி பொலிவால் ஜம்மு காஸ்மீரில் போக்குவரத்து […]
அமெரிக்கா: பனிப்புயலில் சிக்கி 5 பேர் பலி அமெரிக்காவில் உள்ள கிழக்கு மாகாணங்களில் பனிப்புயல் தாக்கத்தினால் 5ற்கும் மேற்ப்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவின் கிழக்கு கடலோர மாகாணங்களில் கடந்த சில தினங்களாக கடும் பனிபுயல் வீசி வருகிறது. இந்நிலையில், கிழக்கு கடலோர மாகாணங்களான நியூஜெர்சி, நியூயார்க், மசாசூசெட்ஸ் உள்ளிட்ட நகரங்களில் நேற்று பனிப்புயலின் தாக்கம் கடுமையாக இருந்தது. இந்த பனிப்புயல் மணிக்கு 100 கிமீ வேகத்தில் வீசியதால், பனியின் தாக்கம் அதிகரித்ததோடு, நூற்றுக்கணக்கான மின்கம்பங்கள், மரங்கள் மற்றும் வீடுகளின் […]