Tag: #ICCWordCup

#INDvBAN: ஹர்திக் பாண்டியாவுக்கு காயம்.. விராட் கோலி பவுலிங்! பிசிசிஐ கொடுத்த அப்டேட்!

ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் இன்று 17ஆவது லீக் போட்டியில் இந்தியா – வங்கதேசம் அணிகள் விளையாடி வருகிறது. புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடைபெற்று வரும் போட்டியில் வங்கதேசம் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது. அதன்படி, முதலில் பேட்டிங் களமிறங்கிய வங்கதேசம் அணியின் தொடக்க ஆடடகரர்களான தன்சித் ஹசன், லிட்டன் தாஸ் ஆகியோர் விக்கெட்டை விடாமல் சிறப்பான தொடக்கத்தை கொடுத்து விளையாடி வந்தனர். இவர்களது விக்கெட்டை […]

#ICCWordCup 7 Min Read
INJURY

ஒருநாள் உலகக்கோப்பை: வெற்றியை தொடருமா இந்தியா? வங்கதேசத்துக்கு எதிராக இன்று பலப்பரீட்சை!

ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கடந்த 30ம் ஏத்தி தொடங்கி இந்தியாவில் உள்ள பல்வேறு நகரங்களில் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி, இன்று புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடைபெறும் உலகக்கோப்பை தொடரின் 17-ஆவது லீக் போட்டியில் இந்தியா – வங்கதேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது. இதுவரை இந்திய அணி 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதில், சென்னையில் நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி […]

#ICCWordCup 6 Min Read
INDvBAN

#NZvAFG: டாம் லாதம், பிலிப்ஸ் அரைசதம்! ஆப்கானிஸ்தானுக்கு 289 ரன்கள் வெற்றி இலக்கு!

ஐசிசியின் ஒருநாள் உலக்கோப்பை தொடரின் 16-ஆவது லீக் போட்டியில்டாம் லாதம் தலைமையிலான நியூசிலாந்து அணியும்,  ஹஷ்மத்துல்லா ஷாஹிடி  தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியும் மோதி வருகிறது. உலகக்கோப்பை தொடரின் லீக் போட்டியில் தொடர்ந்து மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று, நான்காவது வெற்றியை ருசிக்க நியூசிலாந்து அணி களமிறங்கியுள்ளது. அதேவேளையில்,  நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை வீழ்த்தி புதிய நம்பிக்கையுடன் ஆப்கானிஸ்தான் அணி நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. எனவே, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் […]

#ICCWordCup 4 Min Read
NZvAFG

#INDvsPAK: பரபரப்பாக காணப்படும் அகமதாபாத்! ஸ்டேடியத்தை சுற்றி பலத்த பாதுகாப்பு..!

உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்தியா – பாகிஸ்தான் போட்டி இன்று பிற்பகல் 2 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று 12ஆவது லீக் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது. கிரிக்கெட்டில் மிகவும் பரபரப்பான மற்றும் அதிகம் எதிர்பார்ப்புக்கு போட்டிகளில் ஒன்று தான் இந்தியா-பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியாகும். இன்று […]

#CWC23 6 Min Read
#INDvsPAK

NZvsBAN: நியூசிலாந்து அணிக்கு 246 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது பங்களாதேஷ்.!

இந்த ஆண்டிற்கான ஐசிசி ஒருநாள் உலககோப்பைத் தொடரின் 11வது லீக் போட்டியானது சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இதுவரை நடந்த உலக கோப்பை போட்டிகளில் 5 முறை நேருக்கு நேர் மோதிய நியூசிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதனால் முதலில் பங்களாதேஷ் அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. பங்களாதேஷ் அணியில் முதலில் லிட்டன் தாஸ், தன்சித் ஹசன் […]

#CWC23 5 Min Read
NZvsBAN

#NZvsBAN: மீண்டும் கேப்டனாக வில்லியம்சன்! வங்கதேசதுக்கு எதிரான போட்டியில் பவுலிங் தேர்வு!

ஐசிசி ஒருநாள் உலக கோப்பை தொடர் கடந்த 30ம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், இன்று 11வது லீக் போட்டியில் நியூசிலாந்து – வங்கதேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது. இப்போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரின் முதல் லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் அணியான இங்கிலாந்தை வீழ்த்தி, நியூசிலாந்து அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியுடன் தனது பயணத்தை தொடங்கியது. இதன்பின், அக்.9ம் […]

#CWC23 6 Min Read
New Zealand vs Bangladesh

#AUSvsSA: குயின்டன், மார்க்ராம் அதிரடி ஆட்டம்..! ஆஸ்திரேலிய அணிக்கு 312 ரன்கள் இலக்கு.!

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 10வது லீக் போட்டியில், பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா மற்றும் தேம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணிகள் லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் பலப்பரீச்சை செய்து வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி, தென் ஆப்பிரிக்கா அணியில் முதலில் குயின்டன் டி காக், தேம்பா பாவுமா தொடக்க […]

#AUSvSA 5 Min Read
AUSvsSA

#AUSvSA: முதல் வெற்றியை பதிவு செய்யுமா ஆஸ்திரேலியா? டாஸ் வென்று பவுலிங் தேர்வு!

நடப்பு ஆண்டிற்கான ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகளில் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில், இன்று தொடரின் 10வது லீக் போட்டியானது நடைபெறுகிறது. அதன்படி, லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா மற்றும் தேம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகிறது. தென்னாபிரிக்கா அணி கடந்த அக்டோபர் 7ம் தேதி இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் 102 […]

#AUSvSA 5 Min Read
AUSvSA

முடிவுக்கு வந்தது மோதல்… விராட் கோலியை கட்டியணைத்தது குறித்து ஆப்கன் வீரர் நவீன் ஓபன் டாக்!!

கடந்த ஐ.பி.எல் போட்டியின்போது வாக்குவாதத்தில் ஈடுபட்டு மைதானத்திலேயே விராட் கோலியும், ஆப்கானிஸ்தான் வீரர் நவீன் உல் ஹக்கும் மோதிக்கொண்ட சம்பவம் மறக்கமுடியாத சம்பவமாக அமைந்தது. இந்த சூழலில் நேற்றைய உலகக்கோப்பை போட்டியில் விராட் கோலியும், ஆப்கானிஸ்தான் வீரர் நவீன் உல் ஹக்கும் ஒருவரை, ஒருவர் ஆரத்தழுவி நண்பர்களாக மாறிய இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஐ.பி.எல் தொடரில் பெங்களூர் அணியும், லக்னோ அணியும் விளையாடிய போட்டியில், நவீன் உல் ஹக் பேட்டிங் செய்து கொண்டிருக்க, கோலி […]

#ICCWordCup 9 Min Read
Virat Kohli

ஒருநாள் உலகக் கோப்பை: இதுவே முதல்முறை.. ஒரே போட்டியில் 4 பேர் அதிரடி சதம்!

பாகிஸ்தான் – இலங்கை இடையேயான ஒருநாள் உலகக் கோப்பை போட்டி, உலகக் கோப்பை வரலாற்றில் நான்கு சதங்களைப் பெற்ற முதல் ஆட்டமாக அமைந்துள்ளது. ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் 8-ஆவது லீக் போட்டியில் நேற்று பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதின. ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நேற்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட் […]

#ICCWordCup 5 Min Read
wolrdcup century

சில நேரங்களில் உண்மை, சில நேரங்களில் நடிப்பு.. ஓப்பனாக பேசிய பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான்!

உலகக்கோப்பை தொடரின் நேற்று நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான போட்டியின்போது தனக்கு ஏற்பட்ட தசைபிடிப்பு குறித்த கேள்விக்கு பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் ஓப்பனாக பதிலளித்துள்ளார். ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. நேற்று, ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதின. இப்போட்டியில், இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி, 50 ஓவர் முடிவில் […]

#ICCWordCup 9 Min Read
Mohammad Rizwan

#PAKvSL: குசல் மெண்டிஸ், சமரவிக்ரமா அதிரடியான சதம்! பாகிஸ்தானுக்கு 345 ரன்கள் இலக்கு!

ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் இன்று காலை 10:30 மணிக்கு தொடங்கிய முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் வங்கதேச அணிகள் விளையாடி வருகிறது. இதுபோன்று, இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்கிய 2வது போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில், பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும், தசுன் ஷனக தலைமையிலான இலங்கை அணியும் விளையாடி வருகின்றனர். இப்போட்டியில், டாஸ் […]

#ICCWordCup 4 Min Read
PAKvSL

உலகக்கோப்பை தொடர்: இந்திய அணியில் சுப்மன் கில்லுக்கு பதிலாக இவர்களா? வெளியான அதிர்ச்சி தகவல்!

ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை தொடர் இந்திய தொடக்க ஆட்டக்காரர் சுப்மான் கில்லுக்கு சிறப்பாக அமையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென அவருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டதால், சென்னையில் நடந்த இந்தியா – ஆஸ்திரேலியா போட்டியில் பங்கேற்கவில்லலை. இவருக்கு பதிலாக இந்திய அணியில் ரோஹித் சர்மாவுடன், இஷான் கிஷான் களமிறங்கினார். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள சுப்மான் கில் சிகிச்சை பெற்று வருவதால் நாளை ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் விளையாடமாட்டார் என தெரிவிக்கப்பட்டது. அதாவது, கடந்த சில நாட்களாக டெங்கு […]

#ICCWordCup 5 Min Read
Shubman Gill

நான் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தவில்லை.. ஆனா வெகுமதி பெற்றதில் மகிழ்ச்சி.. மிட்செல் சான்ட்னர்!

நான் சிறப்பாக பந்து வீசவில்லை, ஆனால் உரிய வெகுமதி பெற்றதில் மகிழ்ச்சி என்று நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் வெற்றி பின் நியூசிலாந்து வீரர் மிட்செல் சான்ட்னர் கூறியுள்ளார். ஐசிசியின் 13வது ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் லீக் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். […]

#ICCWordCup 6 Min Read
Mitchell Santner

டெங்கு காய்ச்சலால் பாதிப்பு! 2வது போட்டியிலும் கில் கிடையாது.. சென்னை மருத்துவமனையில் அட்மிட்!

உலகக்கோப்பை போட்டிகளை தவறவிடும் வகையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இந்திய வீரர் சுப்மான் கில் சென்னையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான 24 வயதுடைய இளம் வீரர் சுப்மான் கில் கடந்த ஒரு ஆண்டாக அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அதுமட்டுமில்லாமல், தொடர்ந்து அனைத்து போட்டிகளிலும் விளையாடி வரும் அவர், உடற்தகுதியிலும் தன்னை நிரூபித்து வருகிறார். ஒருநாள் போட்டியில் 5 சதங்களை விளாசியுள்ளார். இதனால், இந்திய தற்போது நடைபெற்று […]

#Chennai 6 Min Read
Shubman Gill

#ENGvBAN : டாஸ் வென்ற வங்கதேசம்.! பேட்டிங்கில் களமிறங்கும் இங்கிலாந்து.!

கடந்த அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கிய உலக கோப்பை தொடரில் இதுவரையில் 6 போட்டிகள் நிறைவடைந்த நிலையில், இன்று 7 மற்றும் 8வது என இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் தற்போது முதல் போட்டியானது நடப்பு உலக்கோப்பை சாம்பியன் இங்கிலாந்து மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த போட்டியானது ஹிமாச்சல் பிரதேஷம் , தர்மசாலா கிரிகெட் மைதானத்தில் தொடங்கி உள்ளது. இதில் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும், சாஹிப் அல் ஹசன் […]

#ENGvBAN 3 Min Read
ENGvBAN

New Zealand vs Netherlands: இன்று 6வது லீக் போட்டி.. நியூசிலாந்தை எதிர்கொள்கிறது நெதர்லாந்து!

ஐசிசியின் ஒருநாள் உலக்கோப்பை தொடரின் முதல் லீக் போட்டி கடந்த 30ம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியுடன் தொடங்கியது. உலகக்கோப்பை தொடரின் தற்போது வரை 5வது  லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளது. இன்று 6வது லீக் போட்டியில் நியூசிலாந்து மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. ஏற்கனவே நடைபெற்ற முதல் லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் வெற்றியை நியூசிலாந்து […]

#ICCWordCup 7 Min Read
New Zealand vs Netherlands

WorldCup2023:போராடிய இலங்கை.. தென்னாப்பிரிக்கா 102 ரன் வித்தியாசத்தில் வெற்றி..!

இலங்கை அணி 44.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும்  இழந்து 102 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. உலகக்கோப்பை தொடர் நேற்று முன்தினம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் தொடங்கியது. இதனைத்தொடர்ந்து இன்று தென்னாப்பிரிக்கா vs இலங்கை அணிகளுக்கு இடையே 4-வது  லீக் போட்டி டெல்லியில் அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் இலங்கை அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் தென்னாபிரிக்கா அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக தேம்பா பவுமா, குயின்டன் […]

#ICCWordCup 8 Min Read
#SAvSL

#RSAvSL: மூன்று பேர் அதிரடி சதம்.. வரலாறு படைத்த தென்னாப்பிரிக்கா! இலங்கைக்கு இமாலய இலக்கு நிர்ணயம்!

ஐசிசியின் 50 ஓவர் உலகக்கோப்பை தொடரின் நேற்று முன்தினம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் தொடங்கியது. உலகக்கோப்பை தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் மோதின. இதில், நியூசிலாந்து அணி முதல் வெற்றியை பதிவு செய்தது. இதன்பின் நேற்று, இரண்டாவது லீக் போட்டியில், நெதர்லாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில், பாகிஸ்தான் அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதனைத்தொடர்ந்து இன்று சனிக்கிழமை தென்னாப்பிரிக்கா […]

#ICCWordCup 7 Min Read
RSAvSL

அவர் ஒன்னும் சூப்பர்மேன் அல்ல… பென் ஸ்டோக்ஸை நம்பி இருக்க முடியாது.. மார்க் வுட் ஓபன் டாக்!

ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ஒரு “சூப்பர்மேன்” அல்ல என்று இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட்  கூறியுள்ளார். ஒயிட் பால் கிரிக்கெட்டின் 50 ஓவர், 20 ஓவர் என இரு வடிவங்களிலும் இங்கிலாந்து அணி உலக சாம்பியன் அணியாக இருக்கிறது. இங்கிலாந்து அணியின் குறிப்பாக அதிக ஆல்-ரவுண்டர்கள் நிறைந்த அணியாக உள்ளது. அதுவும், இளம் மற்றும் அனுபவ வாய்ந்த வீரர்கள் இருப்பது மேலும் வலுவாக இருக்கிறது. இதனால், எந்த வடிவ கிரிக்கெட் என்றாலும் இங்கிலாந்து ஆட்டமே அதிரடியாக […]

#BenStokes 8 Min Read
Mark Wood