Tag: #ICCWordCup

NZvPAK

NZvPAK : நியூசிலாந்தின் அதிரடி… பாகிஸ்தானுக்கு 402 ரன்கள் வெற்றி இலக்கு!

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரி இன்றைய 35ஆவது லீக் போட்டியில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் மோதி வருகிறது. ...

hardik pandya

உலக கோப்பையில் நான் இல்லை.. ஏற்றுக்கொள்ள முடியவில்லை.! ஹர்திக் பாண்டியா உருக்கம்.!

உலகக்கோப்பை தொடரில் இருந்தே இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக நீக்கப்பட்டார். இது இந்திய ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்தது. நடப்பாண்டு ஒருநாள் ...

NZvPAK

NZvPAK : அரையிறுதிக்கு கடும் போட்டி! நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் பவுலிங்!

CWC23 : 2023 ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இன்று சனிகிழமை என்பதால் இரண்டு லீக் போட்டிகள் நடைபெறுகிறது. இதில், முதலில் 35ஆவது லீக் போட்டியில் பாபர் ...

NEDvAFG

NEDvAFG : நெதர்லாந்து 179 ரன்களுக்கு ஆல் அவுட்.. ஆப்கானிஸ்தானுக்கு சுலபமான இலக்கு!

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் இன்றைய 34ஆவது லீக் போட்டியில் ஹஸ்மத்துல்லா ஷகிடி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியும், ஸ்காட் எட்வர்ட்ஸ் தலைமையிலான நெதர்லாந்து அணியும் மோதி வருகிறது. ...

NEDvsAFG

#NEDvAFG: அரையிறுதி ரேஸில் நீடிக்குமா ஆப்கானிஸ்தான்? நெதர்லாந்து டாஸ் வென்று பேட்டிங் தேர்வு!

NEDvAFG: 2023 ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் லீக் போட்டிகள் கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. மொத்தம் 45 லீக் போட்டிகளில் இதுவரை 33 முடிந்த ...

Mohammed Shami

உலகக்கோப்பை வரலாற்றில் புதிய சாதனை படைத்த ஷமி…

நடப்பாண்டு ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் 33-ஆவது லீக் போட்டியில் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணியும்,  இலங்கை அணியும் மோதியது. இதில், டாஸ் ...

NZvsSA

NZvsSA: அதிரடியான சதங்கள்…நியூசிலாந்துக்கு 358 ரன்களை இலக்காக நிர்ணயித்தது தென்னாபிரிக்கா!

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பைத் தொடரின் இன்றைய 32-ஆவது லீக் ஆட்டத்தில் தெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்கா அணியும், டாம் லாதமின் தலைமையிலான நியூசிலாந்து அணியும் ம் மோதி ...

PAKvBAN

PAKvBAN : பங்களாதேஷை 204 ரன்களுக்கு சுருட்டியது பாகிஸ்தான்!

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் இன்றைய 31-வது லீப் போட்டியில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மற்றும் ஷாகிப் அல் ஹசன் தலைமையிலான பங்களாதேஷ் அணியும் ...

Australia Win

AUSvNZ : 4வது வெற்றியை பதிவு செய்தது ஆஸ்திரேலியா! நியூசிலாந்து அணி போராடி தோல்வி!

ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இன்று 27வது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா – நியூசிலாந்து அணிகள் மோதியது. தர்மசாலாவில் உள்ள இமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் ...

AUSvNZ

#AUSvNZ: 388 ரன்கள் குவித்த ஆஸ்திரேலியா! இமாலய இலக்கை நோக்கி களமிறங்கியது நியூசிலாந்து!

ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் இன்று 27வது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா – நியூசிலாந்து அணிகள் மோதி வருகிறது. இப்போட்டி தர்மசாலாவில் உள்ள இமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க ...

AUSvNZ

#WorldCup2023: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து பவுலிங் தேர்வு!

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 26 லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில், இன்று சனிக்கிழமை என்பதால் இரண்டு லீக் ...

Heinrich Klaasen

#ENGvSA : கிளாசெனின் அதிரடி… தென்னாபிரிக்கா 399 ரன்கள்.. இங்கிலாந்துக்கு இமாலய இலக்கு!

உலகக்கோப்பை தொடரின் 20வது லீக் போட்டியில் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும், ஐடன் மார்க்ராம் தலைமையிலான தென்னாபிரிக்கா அணியும் மோதி வருகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் ...

pakistan cricket team

11 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் பாகிஸ்தான் வீரர்கள்!

ஒருநாள் உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்தாண்டு உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க பாகிஸ்தான் அணி சுமார் 7 வருடங்களுக்கு பிறகு இந்திய மண்ணில் ...

ENGvSA

#ENGvSA : டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச முடிவு!

ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் 20ஆவது லீக் போட்டியில் இன்று ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும், ஐடன் மார்க்ராம் தலைமையிலான தென்னாபிரிக்கா அணியும் மோதுகிறது. மும்பை வான்கடே ...

England vs South Africa

#WorldCup2023: இன்று டபுள் டமக்கா.. நெதர்லாந்து vs இலங்கை, இங்கிலாந்து vs தென் ஆப்பிரிக்கா பலப்பரீட்சை!

ஐசிசியின் நடப்பாண்டுக்கான ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் லீக் போட்டிகள் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று சனிக்கிழமை என்பதால் இரண்டு போட்டிகள் நடைபெறுகிறது. அதன்படி, ...

AUSvPAK

#AUSvPAK: இரண்டு அதிரடி சதம்! 4 விக்கெட்களை எடுத்த அப்ரிடி.. பாகிஸ்தானுக்கு இமாலய இலக்கு நிர்ணயம்!

ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொடரின் இன்று 18-ஆவது லீக் போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் பேட் கம்மிங்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும், ...

David Warner

சின்னசாமி ஸ்டேடியத்தில் சிக்ஸர் மழை! வார்னர், மார்ஷ் அதிரடியான சதங்கள்!

ஒருநாள் உலகக் கோப்பை தொடரின் இன்றைய 18-ஆவது லீக் போட்டியில் பேட் கம்மிங்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும், பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணிகள் மோதி வருகிறது. ...

AUSvPAK

#AUSvPAK: சின்னசாமியில் பலப்பரீட்சை! ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் பவுலிங் தேர்வு!

ஒருநாள் உலகக் கோப்பை தொடரின் இன்றைய 18-ஆவது லீக் போட்டியில் பேட் கம்மிங்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும், பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது. ...

Hardik Pandya

நியூசிலாந்து உடனான போட்டியில் ஹர்திக் பாண்டியா விளையாடமாட்டார் – பிசிசிஐ

ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் நேற்று புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடைபெற்று 17ஆவது லீக் போட்டியில் இந்தியா – வங்கதேசம் அணிகள் விளையாடியது.  ...

INDvBAN

#ICCWorldcup2023: 4வது வெற்றியை நோக்கி இந்தியா! 257 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்த வங்கதேசம்!

ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் இன்றை லீக் ஆட்டத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா அணியும், நஜ்முல் ஹொசைன் சாண்டோ தலைமையிலான வங்கதேசம் அணியும் மோதி வருகிறது. புனேவில் ...

Page 1 of 3 1 2 3

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.