ஐசிசி டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் இருந்து இந்திய அணி பின்னடைவை சந்தித்து, இரண்டாம் இடத்திற்கு விரைந்தது. ஐசிசி கிரிக்கெட் தரவரிசைப்பட்டியல், புள்ளிகளின் அடிப்படையில் முதலிடத்தை தீர்மானிப்பர். அந்தவகையில் இந்திய அணி, முதல் இடத்தில இருந்து வந்தது. ஆனால் நடப்பாண்டு முதல் அதற்கான ஐசிசி, விதிமுறைகளை மாற்றியுள்ளது. இதன் காரணமாக முதலிடத்தில் இருந்த இந்திய அணி இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டு, ஆஸ்திரேலியா அணி முதல் இடத்தில் உள்ளது. முத்தய விதிகளின்படி, வெற்றி சதவீததை புள்ளிகள் அட்டவணையாக இல்லாமல், […]
டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசையில் இந்திய அணி முதல் இடத்தை இழந்துள்ளது. டெஸ்ட் போட்டிகளுக்கான பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.அதன் அடிப்படையில் 2 புள்ளிகளுடன் ஆஸ்திரேலிய அணி முதலிடம் பெற்றுள்ளது. ஆஸ்திரேலிய அணி 116 புள்ளிகளை பெற்றுள்ளது.115 புள்ளிகளுடன் நியூசிலாந்து அணி இரண்டாவது இடத்தில் உள்ளது.இந்திய அணி 2 புள்ளிகளை இழந்து 114 புள்ளிகளுடன் 3-வது இடம் பெற்றுள்ளது. ஐசிசி பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப்பட்டியலை வெளியிட்டுள்ளது.இந்த பட்டியலில், ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித் 911 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். இந்திய […]