சர்வதேச டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்கான தரவரிசை பட்டியலில் நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டது இந்திய அணி. இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையே முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் கடந்த 5-ம் தொடங்கிய நிலையில், இங்கிலாந்து அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலை பெற்றுள்ளது. இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் 13 சென்னையில் தொடங்குகிறது என்பது குறிப்பிடப்படுகிறது. இதனிடையே, சர்வதேச டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்கான […]