இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடர் அடுத்த வாரம் 11-ஆம் தேதி தொடங்குகிறது. இந்த தொடருக்கான போட்டியில் ரோஹித் சர்மா கேப்டனாக செயல்படுவார் என நேற்று பிசிசிஐ அறிவித்து இருந்தது. இந்த நிலையில், ரோஹித் ஷர்மா கண்டிப்பாக டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடுவார் என்றும் கடந்த ஆண்டு ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் தோல்வி அடைந்ததை இந்த முறை டி-20 போட்டிகளில் விளையாடி கோப்பையை வென்று […]
டி20 உலகக்கோப்பை தொடரில் முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 200 ரன்கள் எடுத்திருந்தது. 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி விளையாடி வருகிறது. 2022க்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் ஆஸ்திரேலியாவில் இன்று முதல் தொடங்கியுள்ளது. இன்றைய முதல் போட்டியில் நியூசிலாந்து அணியினை எதிர்கொள்கிறது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி […]
ஆஸ்திரேலிய பந்துவீச்சை தேர்வு செய்தது. இதுவரையில் 11 ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி 109 ரன்கள் எடுத்திருந்தது. 2022க்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் ஆஸ்திரேலியாவில் இன்று முதல் தொடங்கியுள்ளது. இன்றைய முதல் போட்டியில் நியூசிலாந்து அணியினை எதிர்கொள்கிறது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன் படி பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஆலன் அதிரடியாக விலையாடி பந்தை பவுண்டரிகளுக்கு திருப்பினார். ஆலன் […]
ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை அணியில் ஜஸ்பிரித் பும்ராவுக்கு பதிலாக முகமது ஷமி சேர்க்கப்பட்டுள்ளார். 2022 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் பும்ராவுக்கு பதிலாக ஷமி சேர்க்கப்பட்டுள்ளார் என பிசிசிஐ அறிவித்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பில், ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ராவுக்குப் பதிலாக முகமது ஷமியை அகில இந்திய மூத்த தேர்வுக் குழு நியமித்துள்ளது. முகமது ஷமி ஆஸ்திரேலியா சென்றுள்ளதால், பயிற்சி ஆட்டங்களுக்கு முன்னதாக பிரிஸ்பேனில் […]
உலக கோப்பைக்கு ஒட்டுமொத்த பரிசுத் தொகையாக சுமார் 45 கோடியே 57 லட்சம் ரூபாயை ஐசிசி அறிவித்துள்ளது. 2022 ஐசிசி ஆடவர் உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 16-ஆம் தேதி முதல் நவம்பர் 13-ஆம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. 16 அணிகள் பங்கேற்று விளையாடும் உலக கோப்பை தொடரின் முதல் சுற்றில் ஏ பிரிவில் உள்ள நமீபியா, இலங்கை, நெதர்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் மற்றும் பி பிரிவில் மேற்கிந்திய […]