19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதன்மூலம் கடந்த 2012 மற்றும் 2018ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற இறுதிப்போட்டிகளில் இந்திய அணியிடம் அடைந்த தோல்விக்கு ஆஸ்திரேலியா பழிதீர்த்துக் கொண்டது. 15-வது ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றது. 16 அணிகள் பங்கேற்ற இப்போட்டி தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதிப் பெற்றன. இன்றைய தினம் இறுதிப்போட்டியானது பெனோனியில் நடைபெற்ற நிலையில் […]
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் நாளை இந்தியா – ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரான இதில் 6வது முறையாக சாம்பியன் பட்டம் வெல்லும் முனைப்பில் இந்திய அணி நாளை களமிறங்குகிறது. 15-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. 16 அணிகள் பங்கேற்ற இத்தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. அரையிறுதி ஆட்டங்களில் முறையே இந்திய அணி […]
19 வயதுக்குட்பட்டவருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்றைய 7வது போட்டியில் நியூசிலாந்து அணியும், நேபாளம் அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 302 ரன்கள் குவித்தது. அந்த அணியின் ஸ்னீஹித் ரெட்டி அபாரமாக விளையாடி 147 ரன்கள் எடுத்தார். இதையடுத்து 303 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய நேபாளம் அணி ஆரம்பம் முதலே நியூசிலாந்து […]
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நடத்தும் 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான ஆண்கள் உலகக் கோப்பை அடுத்த ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் ஜனவரி 19ம் தேதி முதல் பிப்ரவரி 11ம் தேதி வரை நடைபெறுகிறது. அதன்படி, ஐசிசி U19 ஆண்கள் உலகக் கோப்பை தொடருக்கான முழு அட்டவணையை ஐசிசி சமீபத்தில் வெளியிட்டிருந்தது. U19 ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் லீக் சுற்று, ப்ளே ஆஃப் சுற்று, சுப்பர் 6 சுற்று, அரையிறுதி மற்றும் இறுதி போட்டி என மொத்தம் […]