சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நடத்தும் 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான ஆண்கள் உலகக் கோப்பை அடுத்த ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் ஜனவரி 19ம் தேதி முதல் பிப்ரவரி 11ம் தேதி வரை நடைபெறுகிறது. அதன்படி, ஐசிசி U19 ஆண்கள் உலகக் கோப்பை தொடருக்கான முழு அட்டவணையை ஐசிசி சமீபத்தில் வெளியிட்டிருந்தது. U19 ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் லீக் சுற்று, ப்ளே ஆஃப் சுற்று, சுப்பர் 6 சுற்று, அரையிறுதி மற்றும் இறுதி போட்டி என மொத்தம் […]