மும்பை : இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணியுடனான 5 போட்டிகள் அடங்கிய பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதில், முதலாவதாக நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணியின் டெஸ்ட் தரவரிசையின் புள்ளி சற்று அதிகரித்துள்ளது. மேலும், இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் அந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக செயலபட்ட பும்ரா தான். முதல் […]
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) தனது ஐ.சி.சி ஆண்கள் டெஸ்ட் பிளேயர் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், இந்திய கேப்டன் விராட் கோலி தனது முதல் இடத்தை இழந்துள்ளார். புதிய தரவரிசைப்படி, நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் 919 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். அவரைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் 900 புள்ளிகளுடன் இருக்கிறார். மூன்றாவது இடத்தில் தான் விராட் கோலி 870 புள்ளிகளுடன் உள்ளார். புஜாரா 10 வது இடத்திலிருந்து எட்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். […]
டெஸ்ட் கிரிக்கெட் பந்துவீச்சு தரவரிசை பட்டியலில் ஐசிசி தற்போது வெளியிட்டுள்ளது. அதில் இந்திய அணி வேக பந்து வீச்சாளர் பும்ரா 4 இடங்கள் முன்னேறி 779 புள்ளிகள் பெற்று 7வது இடத்தை பிடித்துள்ளார். NZvIND தொடரில் 14 விக்கெட்டுகளுடன், டிம் சவுதி 4வது இடத்தை பிடித்துள்ளார். முதல் 3 இடங்களை பேட் கம்மிங்ஸ், நீல் வாக்னர் மற்றும் ஜேசன் ஹோல்டர் பிடித்துள்ளனர். மேலும் பந்து வீச்சாளர்களுக்கான ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசையில் நியூசிலாந்து அணி வீரர் ட்ரெண்ட் போல்ட் […]
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டியில் இந்திய பந்துவீச்சாளர்கள் மற்றும் பேட்ஸ்மன்கள் என அனைவரும் சிறப்பாக விளையாடினர். இந்நிலையில் இந்திய அணி விளையாடிய 5 டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெற்று அதிக புள்ளிகளுடன் முன்னணியில் உள்ளது. இதையடுத்து இந்தியா அடுத்ததாக பங்களாதேஷ் அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளனர். இந்நிலையில், ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் டாப் 15 பந்துவீச்சாளர்களில் இந்திய அணியை சார்ந்த 4 வீரர்கள் இடம்பிடித்து உள்ளனர். 1. பும்ரா – 4வது […]
12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் 3-ஆம் இடம் பிடித்துள்ளார் இந்திய பந்துவீச்சாளர் பூம்ரா. இன்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.ஐசிசி வெளியிட்டுள்ள தரவரிசை பட்டியலில் இந்திய பந்துவீச்சாளர் பூம்ரா புதிய சாதனை படைத்துள்ளார். தரவரிசை பட்டியலில் 835 புள்ளிகளை பெற்று 3-ஆம் இடம் பிடித்து உள்ளார்.அதாவது தனது முதலாவது டெஸ்ட் போட்டியின்போது தரவரிசையில் 85 இடத்தில் இருந்தார்.தற்போது 12 டெஸ்ட் போட்டிகள் விளையாடி உள்ள […]
ஐசிசி டெஸ்ட் பந்து வீச்சாளர்களின் தரவரிசையில், தென் ஆப்பிரிக்க வீரர் ரபடா மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார். ஐசிசி வெளியிட்டுள்ள புதிய தரவரிசை பட்டியலில், 874 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்த இங்கிலாந்தின் ஆண்டர்சன்னை பின்னுக்குத் தள்ளி, 882 புள்ளிகளுடன் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார். இந்திய வீரர் ஜடேஜா 812 புள்ளிகளுடன் 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இதேபோல் அஸ்வின் 777 புள்ளிகளுடன் 7-வது இடத்தை பிடித்துள்ளார். பேட்ஸ்மேன்களின் தரவரிசை பட்டியலைப் பொறுத்தவரை எந்தவித மாற்றமுமின்றி இந்திய வீரர் விராட் கோலி […]
இந்த வார தொடக்கத்தில் 67 புள்ளிகள் வித்தியாசத்தில் இந்தியாவின் கேப்டன் விராத் கோஹ்லி 3 வது இடத்திற்கு கைப்பற்றினார். இந்திய கேப்டன் விராத் கோஹ்லி தென் ஆப்ரிக்காவிற்கு எதிரான முதல் மற்றும் இரண்டாம் இன்னிங்ஸில் 5 & 28 ரன்கள் எடுத்தார். இதேபோல் இந்திய அணியின் புஜாரா (நியூஸிலாந்து எதிரான டெஸ்ட் போட்டியில் 26 மற்றும் 4) 848 புள்ளிகள் பெற்று 5வது இடத்தில் உள்ளார் .ஆஸ்திரேலியாவின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 947 புள்ளிகள் பெற்று […]