ஐசிசி-யின் டி20 கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசையில் பாகிஸ்தான் முன்னணி பேட்ஸ்மேன் பாபர் ஆசம் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார். பாகிஸ்தான் – ஆஸ்திரேலியா இடையலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் 3-0 என ஆஸ்திரேலியாவை ஒயிட்வாஷ் செய்தது. மூன்று போட்டிகளிலும் தொடக்க பேட்ஸ்மேனாக விளையாடிய பாபர் ஆசம் இரண்டு அரைசதங்கள் விளாசி தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார். இதன் ஐசிசி-யின் டி20 கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசையில் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார். […]
ஐசிசி டி20 தரவரிசை பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த ஆப்கன் மற்றும் வங்கதேச அணிகளுக்கெதிரான தொடரை ஆப்கன் அணி 3-0 என வங்க புலிகளை வைட்வாஷ் செய்தது. இதனால் ஆப்கன் அணி 4 புள்ளிகள் அதிகமாக பெற்று, தற்போது 8வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. 9வது இடத்தில் இலங்கையும், 10வது இடத்தில் வங்கதேசமும் மண்ணை கவ்விக்கொண்டு இருக்கிறது. பேட்ஸ்மேன் தரவரிசையில் பாகிஸ்தான் அணியின் பாபர் அஸாம் முதலிடத்தில் உள்ளார். இந்திய அணியில் இருந்து டாப்-10ல் ஒரே […]